Archive: Page 145
கன்னிமாரா நூலகத்தின் கலையழகு மிக்க கட்டடம் சொல்லும் கதைகள்!
இந்தியாவின் பழமையான நூலகங்களில் ஒன்றான கன்னிமாரா பொது நூலகத்தின் கலையழகு மிகுந்த பழைய கட்டடம். இந்தோ – சாரசெனிக் பாணியில் கட்டப்பட்ட கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டடம், சென்னையின் அழகு மிகுந்த கட்டடங்களில் ஒன்று. சென்னையில் 19-ஆம் நூற்றாண்டிலேயே ‘மெட்ராஸ் லிட்டெரரி… Read more
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் காலமானார்!
எழுத்துச் சித்தர் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார். நுரையீரல் நோய்த்தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 72. பாலகுமாரன் (சூலை 05, 1946 – மே 15, 2018)… Read more
ரஞ்சன்குடி கோட்டை மக்களின் 40 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றிய தொல்லியல்துறை!
ரஞ்சன்குடி கோட்டையில் பூங்கா அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் தொல்லியல்துறை அதிகாரிகள். மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதால், சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத்… Read more
துபாயில் கொத்தடிமைகளாகத் தவிக்கும் தமிழர்கள்! – மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் ஆட்சியரிடம் முறையீடு!
ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 7 தமிழர்கள் துபாயில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்!
காவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது… ஒவ்வொரு ஆட்சியாளர்களும், ‘உங்க கட்சி தான் காரணம்!’ என, ஒருவரை ஒருவர் சாடுகின்றனர். நம் அண்டை மாநிலங்களான, ஆந்திரா, கேரளா, கர்நாடகா என, அனைத்தும் நமக்கெதிராக, தடுப்பணைகள் அமைத்து, தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது.காவிரி… Read more
சிங்கையில் தமிழும் தமிழரும்!
எழுத்தாளர் ஏ.பி.இராமன் எழு திய ‘சிங்கையில் தமிழும் தமிழரும்’ என்ற நூலும் திருமதி சௌந்தர நாயகி வைரவன் எழுதிய ‘தமிழ்ச் சமுதாயமும், நவீன சிங்கப்பூரின் உருவாக்கமும்’ என்கிற ஆங்கிலப் பதிப்பும் 69, பாலஸ்டியர் சாலையில் உள்ள சிங்கப்பூர் இந்தியர் சங்கக் கட்டடத்தின்… Read more
இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், தமிழர்களும்!
பிரிட்டிஷ்காரர்கள் சிங்கப்பூரில் வந்து இறங்கி, சிறு மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் கம்பத்தை நவீனமாக்கிய இருநூறாம் ஆண்டை நிறைவு செய்யும் வகையில் அடுத்த ஆண்டு (2019) அமையும். இந்த இருநூறாண்டுகள் என்பது இந்த நாட்டின் இமாலய வளர்ச்சியின் மைல்கல். வரலாற்று ஏடுகளைப்… Read more
‘தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும்’: சிங்கப்பூர் அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ் ஈஸ்வரன் பெறுமிதம்!!!
சிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் எஸ் ஈஸ்வரன் உறுதியளித்தார். கடந்த மே மாதம் 1ஆம் தேதி முதல் அப்போதைய அமைச்சர் யாக்கூப் இப்ராஹிமுக்குப் பதிலாக… Read more
மலேசிய தேர்தலில் தமிழர்களின் செல்வாக்கு அதிகரிக்கக் காரணம்?
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார் என்று கருதப்பட்ட மகாதீர் மொஹமத் எதிர்க் கட்சிகளின் கூட்டணியில் இணைந்து மலேசியாவில் தேர்தலை சந்தித்ததுடன் மட்டுமல்லாது, அந்தத் தேர்தலில் வரலாற்று வெற்றியும் பெற்றுள்ளார். கடந்த 2003இல் பதவியில் இருந்து விலகிய மகாதீர் மொஹமத், 15… Read more
அம்பாறையில் சிதைந்து கிடப்பது சோழர் காலத்தில் நிறுவப்பட்ட ஆலயமா?
இலங்கையில் அம்பாறை மாவட்டம் மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன் ஆலயத்துக்கு அருகில் சிதைந்த நிலையில் காணப்படும் கட்டடப் பகுதி, சோழர் காலத்தில் நிறுவப்பட்ட இந்து ஆலயமாக இருக்கலாம் எனும் நம்பிக்கை, அப்பகுதி தமிழர்களிடையே வலுப்பெற்று வருகிறது. மாட்டுப்பளை பகுதியிலுள்ள ஸ்ரீ மீனாட்சியம்மன்… Read more