Archive: Page 130
8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!
தா.பேட்டை அருகே மிகப் பழமையான அறிய சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் பாபு என்பவர் கூறியதாவது: தா.பேட்டையிலிருந்து வடமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே அறிய சமண தீர்த்தங்கரர் சிற்பம்… Read more
ஆசியாவின் சிறந்த பகுதியாக தேர்வு செய்யப்பட்ட இலங்கையின் தமிழ் பிரதேசம்!
ஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி… Read more
பழநி கோயில் முருகன் சிலை பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
பழநி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் முருகன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் ஒப்படைத்தனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2004-ம் ஆண்டு புதிதாக வைக்கப்பட்ட உற்சவர் சிலை வடிவமைத்ததில் முறைகேடு… Read more
மன்னாரில் 32 ஆவது நாளாக தொடரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணி!
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு கூடு அகழ்வு பணிகள் இன்று 32ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை… Read more
கொழும்பில் தமிழர் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுட்டுக்கொலை!
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் நலனுக்காக போராடி வந்த நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே.கிருஷ்ணா கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நவோதய மக்கள் முன்னணி காரியாலயத்துக்கு முன்பாக திங்கள் கிழமை காலை… Read more
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாதிக்கும் தமிழ்பெண்கள்!
ரஷ்யாவில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவின் சார்பாக விளையாடிய பெண் குழந்தைகள் அணிக்கு தலைமை வகித்தவர் சங்கீதா. ”தெருவோரத்தில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான்…. Read more
‘வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்காகவா?’
வட இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை தென் இந்திய மாநிலங்களில் அதிகரித்துள்ளது என்று 2011இல் நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்த மொழிகள் தொடர்பான தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, வட மாநிலங்களில் இருக்கும்… Read more
ஈழத்தின் சிறப்புக்குரிய தங்கத்தாத்தா கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்களின் 65வது நினைவு தினம், இன்று!
“அஞ்சு முகத்தவர் கொஞ்சி முகந்திடு மாறு முகப் பதுமம்” என்று தனது பதினெட்டு வயதில் முருகனைப் பாடியவர் சோமசுந்தரப் புலவர் (10/07/1953 – 10/07/2018). ஈழத் திருநாட்டின் செய்யுளின் வரலாற்றுப் பாதையைத் திரும்பிப் பார்ப்போமேயானால் முக்கிய இடத்தை பெற்றவர்கள் ஒரு சிலரே… Read more
தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!
தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்’ஸ் யூனியன் (TJU) சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் திடலில் தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு TJU-யின் மாநிலத் தலைவர் திரு. கே.காளிதாஸ் தலைமை வகித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more
இலங்கை யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க எதிர்ப்பு!
இலங்கை தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமான யாழ்ப்பாண கோட்டையில் ராணுவ முகாம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அங்கு ராணுவ முகாம் அமைக்கப்படக் கூடாதென வலியுறுத்தியும் யாழில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாண கோட்டையின் தெற்குவாசல் பக்கமாக இன்று மாலை… Read more