தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்’ஸ் யூனியன் (TJU) சார்பில் இன்று சென்னை சேப்பாக்கம் திடலில் தமிழக ஊடகவியலாளர்களுக்கென பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு TJU-யின் மாநிலத் தலைவர் திரு. கே.காளிதாஸ் தலைமை வகித்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அவரோடு உலகத் தமிழர் பேரவையின் மதுரை பொறுப்பாளர் வழக்குரைஞர் நல்லியம் பெருமாள் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலக மேலாளர் வாசுகி பங்கெடுத்து சிறப்பித்தனர்.

TJU-யின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புகைப்பட தொகுப்பை காண, இங்கே அழுத்தவும்….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: