ஆசியாவின் சிறந்த 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
உலக புகழ் பெற்ற ‘Lonely Planet‘ சஞ்சிகையினால் 10 சுற்றுலா பயண இடங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தென் கொரியாவின் பசன் நகரம் பெற்றுள்ளதுடன், அருகம்பே கடற்கரை எட்டாவது பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது. அதற்கடுத்து, 10 சுற்றுலா பயண இடங்களில், முதல் இடத்தில் தென்கொரியாவின் பசன் நகரம், இரண்டாவது இடத்தில் வியட்நாமின் சி மன் நகரம், மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மேற்கத்திய வளைகுடாவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.