தமிழகம் Subscribe to தமிழகம்
தமிழகத்தில் மேலும் ஒரு நடிகரால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி!
நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற தனது புதிய கட்சியைத் தொடங்கினார். கமல்ஹாசனின் புதிய கட்சி தொடக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்த வண்ணம் உள்ளன. இதுவரை கமல் மீது எந்தவித முடிவும் எடுக்க முடியாத நிலையில்தான் மக்கள்… Read more
திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு!
திருநங்கை என்பதால், மத்திய அரசு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கவில்லை. அதனால், என்னை கருணைக் கொலை செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு திருநங்கை ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அதுதொடர்பாக அவர், முதல்வர் தனிப்பிரிவில் இன்று மனு கொடுத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more
சென்னை ஐ.ஐ.டி.யின் ஒளியூட்டும் மாணவர்கள்!
ஆளில்லாத் தெருக்களில் இரவு முழுக்க வீணாக எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்குகளைப் பார்த்திருக்கிறோம். சென்னை மாநகரத்தில் மட்டும் ஆண்டுதோறும் தெருவிளக்குகளுக்கென ரூ. 52.08 கோடி செலவில் 331.32 மெகா வாட்ஸ் மின்சாரத்தைச் சென்னை மாநகராட்சி வழங்கிவருகிறது. இதில் கிட்டத்தட்ட 40 சதவீத… Read more
ஒலிம்பிக் கனவுகளுடன் தமிழகத்தில் உருவாகும் நம்பிக்கை கீற்று ‘கோலேசியா’!
தந்தையை இழந்து மிக எளிய பின்னணியில் தாய் மற்றும் தம்பியுடன் வாழ்ந்து வரும் 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவியான கோலேசியாவுக்கு 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மட்டும்தான் கனவு. தனது கனவை அடைய அவர் செய்த தியாகங்கள் என்ன? கோலேசியாவின் ஒருநாள் வாழ்க்கை… Read more
பாரா அத்லெட்டிக்ஸில் இரண்டு தங்கம் வென்ற தமிழர் அபுதாஹிர்! அரசு கவனிக்குமா?
தடகளம் – இந்தியாவில் கண்டுகொள்ளப்படாத ஒரு விளையாட்டு. தேசிய அளவில் சாதனைகள் செய்தால் மட்டுமே அந்த வீரர், வீராங்கனைகளின் பெயர் அங்கீகரிக்கப்படும். பாரா அத்லெடிக்ஸ் இன்னும் மோசம். ஒலிம்பிக் அரங்கில் பதக்கம் வாங்கினால் மட்டுமே அவர்களின் பெயர் இங்கு அறியப்படும். வேறு… Read more
சர்வதேச போட்டியில் 5 தங்கம் சென்னை மாணவர்கள் சாதனை!
சர்வதேச அளவில் நடந்த தடகள போட்டியில், சிவந்தி பள்ளி மாணவ – மாணவியர், ஐந்து தங்கம், ஒரு வெள்ளி பதக்கங்களை வென்று, சாதனை படைத்துள்ளனர். சர்வதேச அளவிலான, தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், நேபாளில் சமீபத்தில் நடந்தன. இதில், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்,… Read more
ஆசியாவிலேயே தீயணைப்புத் துறையில் பணியாற்றும் முதல் சிறுபான்மை சமூகப் பெண்!
தீயணைப்புத் துறை வேலையென்றால் ஆபத்தானது, பெரிய அங்கீகாரம் இல்லாதது என்ற நினைப்பால் ஆண்களே வேலைக்குத் வர தயங்கும்போது சிறுபான்மைசமூகத்தைச் சேர்ந்த ஆரிஃபா, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். சவால் நிறைந்த துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு…. Read more
தமிழ் திருநங்கை என்ற காரணத்தால், விமானப் பணி பெண் வேலை மறுப்பு! கருணைக் கொலைக்கு ஜனாதிபதியிடம் விண்ணப்பம்!
தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனம் பணி வழங்க மறுத்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக்… Read more
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு தி.மு.க-வின் ரூ.1 கோடி – அமைச்சரின் பேச்சும் முரசொலியின் வீச்சும்!
அமெரிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படவில்லை என்பதா எனத் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை தி.மு.க. காட்டமாக விமர்சித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more
அரசு உயர் பதவிகளிலும் கோலோச்சும் தமிழகத்து திருநங்கைகள்!
‘பிறப்பால் உயர்வு தாழ்வு கருதுதல் தவறு’ என்பார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர்களைப் பார்க்கும்போதெல்லாம் நம்மையும் அறியாமல் ஒதுங்கிச் செல்கிறோம். நம் வாழ்க்கையைப் போன்று அவர்களின் வாழ்க்கைப் பயணம், நாற்கர சாலையைப்போல இருப்பதில்லை. வெறுப்பு, அவமானம், தீண்டாமை, ஆதரவில்லாமை என்று இந்தச்… Read more