List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்!

சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்!

சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்! மதுரக்காரர்கள் இதையெல்லாம் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.

உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!

உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!

தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் “உலகத்தமிழ் மின் நூலகம்” என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும்… Read more »

தமிழ்நாட்டுக்கு 50 வயது! – பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு!

தமிழ்நாட்டுக்கு 50 வயது! – பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு!

சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 14). தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருநதனர்…. Read more »

தமிழில் பெயர் பலகை வைக்க மறுத்தால் தண்டனை!’ – வணிக நிறுவனங்களுக்கு வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழில் பெயர் பலகை வைக்க மறுத்தால் தண்டனை!’ – வணிக நிறுவனங்களுக்கு வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

‘‘அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் ‘தமிழில்’ பெயர் பலகைகளை வைக்க வேண்டும்’’ என்று வேலூர் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து… Read more »

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து சிறைப்பிடித்து செல்லப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடித்து செல்லப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, 7 நாட்டுப்படகுகள்… Read more »

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி – கேரள ஆளுநர் சதாசிவம்!

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி – கேரள ஆளுநர் சதாசிவம்!

தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி என்பதால்தான் இறை மொழி என்கிற பெருமை பெற்றுள்ளதுடன், இணையத்திலும் கோலோச்சி வருகிறது என்று கேரள மாநில ஆளுநர் சதாசிவம்  கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் நிறைவு விழாவில் சிறப்பு… Read more »

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர் பிரபஞ்சன். தனது எழுத்துகள் மூலம் தனக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை, நாடகங்கள் என மனித வாழ்வின் உன்னதங்களை, தரிசனங்களைத் தனது எழுத்துகளாக்கியவர். பிரபஞ்சன்… Read more »

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்!

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்!

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிகள் புத்தாண்டின் (2019) தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்து மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் 3… Read more »

கொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி!

கொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத் தலம் கொல்லிமலை. சங்க காலத்து மன்னனான வல்வில் ஓரியால் ஆளப்பட்ட நிலப்பகுதி என்னும் சிறப்புடைய இந்தப் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் பழைமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அவை இன்று முறையான… Read more »

பிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம்!

பிறமொழியில் இடம்பெற்ற ஊர்கள், தெருக்களின் பெயர்கள் தமிழில் மாற்றம்!

தமிழக அரசின் ஆவணங்களில் ஆங்கிலத்தில் உள்ள 3000த்துக்கும் மேற்பட்ட ஊர்கள், தெருக்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார். மகாகவி பாரதியாரின் 136வது பிறந்த நாள் விழா வரும்… Read more »

?>