தமிழகம் Subscribe to தமிழகம்
`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, CAA நிலைப்பாடு!’ – ஆளுநர் உரை!
2020-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் எனத் தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் உரை – முக்கிய அம்சங்கள் : 1. தமிழக மக்கள்… Read more
தமிழ் தொல்லியல், கல்வெட்டுகள் மீது ஆர்வமா?
இந்தியாவில் கண்டெடுக்கப்படும் தமிழ் கல்வெட்டுகளைப் படிக்கத் தொழில்நுட்ப வழியில் தீர்வு காண முயன்று வருவதாக தொல்லியல் துறை முதன்மைச் செயலர் த.உதயசந்திரன் தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சார்பாக முதல் மொழி எனும் தமிழ் வளர்ச்சி அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது…. Read more
திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விஷ்ணு சிற்பமும் கழுமரம் ஏறியதை குறிப்பிடும் நடுகல் ஒன்றும் கண்டுபிடித்தனர். இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் கல்நார்சாம்பட்டி சுற்று வட்டாரத்தில்… Read more
“எங்களுக்கு குடியுரிமை வழங்க முடியாதென்றால் கடலில் தள்ளி கொன்றுவிடுங்கள்” – இலங்கைத் தமிழ் அகதிகள்!
இலங்கையில் இந்திய தமிழர் என்று அடிக்கிறர்கள், இங்கே வந்தால் இலங்கை தமிழர்கள் என்று ஒதுக்குகிறார்கள், எங்கே தான் செல்வது நாங்கள். குடியுரிமை இல்லையென்றால் எங்களை கடலில் தள்ளிவிடுங்கள் என கடலூர் அகதிகள் முகாமில் இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான், வங்கதேசம்… Read more
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்து பரிசு வென்ற மாணவர்கள்!
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் உயிரைக் காப்பாற்றும் கருவியை வடிவமைத்து புதுச்சேரியைச் சேர்ந்த இரு மாணவர்கள் பரிசு பெற்றுள்ளனர். இளம் அறிவியல் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்தி… Read more
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்கப்படுவது எதற்காக?
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திங்கட்கிழமையன்று இதற்கென நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் இந்தி, பிரெஞ்சு மொழிகளைக் கற்பிப்பதற்கான சிறப்பு மொழிப் பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்ஃபில், பிஎச்டி ஆகிய… Read more
டைட்டனின் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கை கடிகாரங்கள்!
நொடிப்பொழுதும் தமிழை மறந்திடாத நெஞ்சங்களுக்கு ஏற்ற பரிசு ஒன்றை சமீபத்தில் அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது டைட்டன் நிறுவனம். தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மற்றும் தமிழ் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் விதத்தில் தயாரிக்கப்பட்ட கைக் கடிகாரங்கள் கொண்ட ‘நம்ம தமிழ்நாடு’ கலக்ஷனை இனி அனைத்து தமிழக… Read more
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் கோரிக்கை!
இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத்… Read more
கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்!
கீழடி 6-வது கட்ட அகழ்வாராய்ச்சிப் பணியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் இணையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது. இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் இன்று மதுரை விமான… Read more
1,850 ஆண்டுகளுக்கு முன்பே நதிக்கரை நாகரிகம்! – கீழடியைத் தொடர்ந்து கரூரில் அகழாய்வு!
கரூரில், மாவட்டக் கலை விருதுகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவின்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், தமிழகத்தில் தற்போது கீழடி,… Read more