தமிழர் செய்திகள் Subscribe to தமிழர் செய்திகள்
300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன – முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரன்!
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுமார் 300 தமிழர் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சி.வி. விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு… Read more
காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்க மங்கை அனுராதா!
ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர்… Read more
இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தபால் துறை தேர்வு: மத்திய அரசு சுற்றறிக்கை!
தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் என அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தபால் துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு… Read more
சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்!
நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது நாகை நகர மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடான சிங்கப்பூர், சாதி, இனம், மதம், மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கு… Read more
இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது- ஃபொன்சேகா!
இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார். மேலும், “இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும்… Read more
இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!
ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை தற்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்த துயரச் சம்பவம்… Read more
இலங்கையில் வன்முறை தொடர்வதால் கண்டியில் 3-வது நாளாக ஊரடங்கு- சமூக வலைத்தளங்கள் முடக்கம்!
இலங்கையில் வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக இருப்பதால், கண்டி மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. வாட்ஸ் அப் முடக்கம், இணையதள சேவை துண்டிப்பு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more
தமிழக தொல்லியல் துறை கீழடியில் அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், மாநில தொல்லியல் துறை அகழாய்வு நடத்த மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளதால், ஜனவரி முதல் பணிகளை துவங்க, திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
புதுடெல்லி-யிலிருந்து “மகாத்மா காந்தி எக்ஸலன்ட் அவார்டு” விருதை பெற்றுள்ள திரு. சூர்யநாராயணனை நமது உலகத் தமிழர் பேரவை வாழ்த்துகிறது!
பழைய புகைப்படங்களை புதுப்பித்துத் தரும் புகைப்பட கலையில் புகழ் பெற்றுள்ளவரும், இந்தியன் ஜேர்லின்ஸ்ட் அசோஷியேஷனின் தமிழ்நாடு மாநில தலைவரும், பாரத தேசம் டி.வி.யின் தலைமை நிருபரான எஸ். சூரியநாராயணன் அவர்கள் அக்டோபர் 04, 2017 அன்று புதுடெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல்… Read more
தேசிய அளவிலான தமிழ் கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு மாணவி சாதனை!
தேசிய அளவிலான தமிழ் கட்டுரை போட்டியில் முல்லைத்தீவு, குமுழமுனை மகா வித்தியாலய மாணவி பகீரதன் லாசன்ஜா முதலாம் இடத்தை பெற்றுள்ளார். கொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய அளவில் நடத்தப்பட்ட தமிழ் கட்டுரைப் போட்டியில் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. ஒன்றுபட்ட உலகத்… Read more