List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

இயக்குநர் சிகரமும் இ.பி.கோ.497 -ம்: கன்னட பிராமணர் கமலகாசனின் குருவான கன்னட பிராமணர் கே.பாலச்சந்தரின் திரைக்கதை ஒழுக்க சமூகப் புரட்சிகள்: தனது மகள் விரும்பும் நபரின் மகனை விரும்பும் தாய் – அபூர்வராகங்கள் தனது மகள் உறவு கொண்ட நபரை உறவு கொள்ளும்… Read more »

2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலப்பாடியூர் கிராமத்தில் உள்ள மணல் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read more »

சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

சேலம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் இருந்து, 7 கி.மீ., தூரத்தில் சரபங்கா ஆற்றங்கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவில் உள்ளது…. Read more »

5,000 ஆண்டுகள் பழமையான குழந்தை பிறப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

5,000 ஆண்டுகள் பழமையான குழந்தை பிறப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

சிந்தகம்பள்ளி அருகே உள்ள மூலக்கொல்லையில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, அரிய வகை பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி அருகே மூலக்கொல்லை என்ற இடத்தில், குழந்தை பிறப்பு, சாமியாடிகளின் சடங்கு முறையை காட்டும் பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓவியம்,… Read more »

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், பனையபுரத்துக்கு அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் திருக்கோயிலில் 2 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு. நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப்… Read more »

கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி அருகில் மூலக்கொல்லை என்ற இடத்தில், பாறையில் செதுக்கப்பட்ட கருப்பை, கருமுட்டை, உருவ செதுக்குகள் இணைந்த பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த அரிய வகையிலான இவை ஆரோக்கியமான குழந்தைபேறுக்காக சாமியாடிகளால் நடத்தப்படும் சடங்கு முறையினை காட்டுவதாகும். இந்த… Read more »

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

ஓமலூர் வட்டம் அழகுசமுத்திரம் கிராமத்தில், சீரான்கரடு என்ற இடத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அரியவகை ஆநிரை நடுகல் ஒன்றும், கருக்கல்வாடி என்ற இடத்தில் ஒரு சதிகல்லையும் கண்டறிந்தனர். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்… Read more »

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

2,300 ஆண்டு முந்தைய எலும்புகள் சிவகங்கை அருகே கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் நாகமுகுந்தன்குடி அருகே கக்குளத்து கண்மாயை துார்வாரும் போது, கழுங்கு பகுதியில் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய மனித மற்றும் மாடுகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பழுப்பு, சிவப்பு, கருப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடு பானை ஓடுகள், பளபளப்பு… Read more »

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிப்பு!

நாயக்கர் காலத்திய சதி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்துறைப் பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்தூர் அடுத்த, சுந்தரம்பள்ளியில், வரதராஜ பெருமாள் கோவில் அருகே, 12ம் நூற்றாண்டு நாயக்கர் காலத்திய சதிநடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத்… Read more »

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே, 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடனமாடும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மலையின் மீது, 600 அடி உயரத்தில், பெருமாள் கோவிலின் பின்புறம், பாறையின் கீழ் புறத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளர்… Read more »

?>