கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் - இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!

இயக்குநர் சிகரமும் இ.பி.கோ.497 -ம்:

கன்னட பிராமணர் கமலகாசனின் குருவான கன்னட பிராமணர் கே.பாலச்சந்தரின் திரைக்கதை ஒழுக்க சமூகப் புரட்சிகள்:

 • தனது மகள் விரும்பும் நபரின் மகனை விரும்பும் தாய் – அபூர்வராகங்கள்
 • தனது மகள் உறவு கொண்ட நபரை உறவு கொள்ளும் தாய் – அவள் ஒரு தொடர்கதை
 • கணக்கிலடங்கா பெண்களுடன் உறவு கொள்ளும் நபர் – மன்மதலீலை
 • காதலியை மனைவியாக்கி கள்ளக் காதலியை துணைவியாக்கிய – அச்சமில்லை அச்சமில்லை
 • காதல் மனைவியை கைவிட்டு வேறொருத்தியை மனைவியாக்கிய – இரு கோடுகள்
 • மனைவியை பிரிந்து வேறொருத்தியை காதலித்து மீண்டும் மனைவியிடம் சேருவது – புதுப்புது அர்த்தங்கள்
 • மனைவி காதலி சாராயம் சங்கீதம் இத்யாதி – சிந்து பைரவி
 • தனது தங்கை விரும்பும் நபரை அக்காக்கள் விரும்புவது, தங்கை வேறொருவனோடு பாலியல் லீலையில் ஈடுபடுவது – சொல்லத்தான் நினைக்கிறேன்
 • தனது மனைவியை ஒதுக்கி தான் விரும்பும் பெண்ணிடம் பிள்ளை பெறுவது – கல்கி
 • தன் மகன் காதலை தடுக்க மகனின் காதலியின் தாயை திருமணம் செய்து, மகனுக்கு அவன் காதலியை தங்கை ஆக்குவது, பாலியல் லீலைகளில் ஈடுபடுவது – வானமே எல்லை
 • தமிழரை இன வெறியனாகவும் சிங்களரை உயர்வாகவும் காட்டுவது – புன்னகை மன்னன்
 • பருவக்கிளர்ச்சியால் பாலியல் உறவில் ஈடுபட்டு ஏமாளியை சிக்க வைப்பது – நூற்றுக்கு நூறு
 • தம்பி, தங்கை, குடும்பம், பாலியல் தொழில் – அரங்கேற்றம்
 • நண்பனின் காதலியை அடைய நினைப்பதும் அந்தப் பெண்ணே தனது சித்தியாக மாறுவதும் – மூன்று முடிச்சு
 • ஒரே பெண் காதலன், கணவன், காதலிப்பவன், முக்கோணக் காதல் – அவர்கள்
 • ஒரே ஆளை பல்வேறு பெண்கள் வயது/தகுதி பார்க்காமல் மோகிப்பது – அழகன்

இயக்குநர் இமயம் உண்மைலேயே பெரிய தில்லாலங்கடி தான்…

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: