ஈழம் Subscribe to ஈழம்
‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை!
இன்று (24.09.2016) யாழ்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ பேரணியில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இந்த பேரணி யாருக்கும் எதிரான பேரணியல்ல என்றார். உலகத்திற்கு தமிழ் மக்களது பிரச்சனைகளை கொண்ட செல்லவே பேரணி நடத்தப்பட்டதாக வட மாகாண… Read more
எழுக தமிழுக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு!
எழுக தமிழ்! என் அன்பார்ந்த தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! அரசியல் யாப்பொன்றை எமக்குச் சாதகமாகத் தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கம் அதே நேரத்தில் எமது வடக்கு, கிழக்கு இருப்பையுந் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை அரசாங்கத்தின் உள்நோக்கம்… Read more
நாளை யாழில் எழுர்ச்சிமிகு ‘எழுக தமிழ்’ பேரணி!
தமிழ் மக்கள் பேரவையின் பேரணியைக் குழப்பும் பொருட்டு ஒரு சில ஊடகங்கள் தவறான செய்திகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றன என எழுக தமிழ் ஏற்பாட்டுக்குழு தமிழ் மக்கள் பேரவையின் சார்பில் குற்றம் சாட்டியுள்ளதுடன், பேரணிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சட்டபூர்வமாகச் செய்யப்பட்டிருக்கின்றன… Read more
மகிந்த ராஜபக்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உறவினர்கள் திருமணம் முடித்துள்ள தமிழர்கள்!
மகிந்த ராஜபக்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உறவினர்கள் திருமணம் முடித்துள்ள தமிழர்கள் பற்றிய விபரம்: 1. மகிந்தவின் மைத்துனர் லக்ஷ்மன் ராஜபக்சேயின் மனைவி கமலம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண். 2. இன்னொரு மைத்துனரின் மகள் நிருபமா ராஜபக்சே திருமணம்… Read more
வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் – வடமாகாண முதல்வர் உரை!
வடமாகாண மக்கள் எமது வடமாகாண சபையினரைத் தேர்தலில் தேர்ந்தெடுத்த மூன்றாம் வருட முடிவு இன்றாகும். இன்னும் இரு வருடங்களில் எமது பதவிக்காலத்தை முடிவுறுத்த இருக்கும் இந்நேரத்தில் இது வரையில் நாம் சாதித்தவை என்ன என்ற கேள்வி எழத்தான் செய்கின்றது. சுருக்கமாக இதுவரையான… Read more
“எழுக தமிழ் !” பேரணியை நிறுத்துமாறு கூட்டமைப்பு வேண்டுகோள் !
தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப்… Read more
ஈழத்தில் உள்ள மக்களின் மேம்பாட்டிற்காக, கனடாவின் கனடிய தமிழர் பேரவை நடத்திய ‘நிதி சேர் நடை’!
கனடா – மட்டக்களப்பு நட்புப் பண்ணை நிதிக்காக கனடிய தமிழர் பேரவை நடத்திய 8 ஆவது நடை பவனியில் அண்ணளவாக 250 பேர் கலந்து கொண்டார்கள். நேற்று மட்டும் டொலர் 45,000 சேர்ந்தது. இலக்கு டொலர் 100,000 ஆகும். மட்டக்களப்பு மாவட்ட… Read more
“இயற்கை வழங்கும் நீரை பகிர்ந்து தா” என்றது குற்றமா? தமிழன் செய்த தவறு என்ன? – செந்தமிழினி பிரபாகரன, கனடா
உலகில் நதிகளை பல நாடுகளே பகிர்கின்றன. நைல் நதியை மூன்று நாடுகள் பகிர்கின்றன. ஒரு நாட்டிற்குள் இரு மாநிலங்கள் பகிர்வதில் என்ன குற்றம் கண்டார்கள்? “வேண்டுமானால் சிறு நீர் தருகிறோம்” என்றார்கள்…கர்நாடக மக்கள் “என்ன மயிருக்கு…? ” என கர்நாடக நடிகை… Read more
ஊடகவியலாளர் KG.மகாதேவா காலமானார்!
மூத்த பத்திரிகையாளரும், ஈழநாடு பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியருமான கே.ஜி.மகாதேவா சென்னையிலுள்ள தனியார் மருத்துமனை ஒன்றில் தனது 76 வ்து வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். சுகவீனமுற்ற நிலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், இரண்டு மாத காலமாக சிகிச்சை… Read more
2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா
இம்மாதம் 23 – 27 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள, ‘2 ஆவது யாழ்ப்பாண உலகத் திரைப்பட விழா’ பற்றிய செய்தியாளர் சந்திப்பு, யாழ்ப்பாணத்திலுள்ள ‘மஜெஸ்ரிக் வளாகத்தில்’ (காம்பிளெக்ஸ்’)-சில் நடைபெற்றது. திரைப்பட விழா ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பா. அகிலன், விழா பற்றிய… Read more