‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை!

‘எழுக தமிழ்’ பேரணி - முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை!

‘எழுக தமிழ்’ பேரணி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரை!

இன்று (24.09.2016) யாழ்பாணத்தில் நடைபெற்ற சிறப்பு மிக்க ‘எழுக தமிழ்’ பேரணியில் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார். இந்த பேரணி யாருக்கும் எதிரான பேரணியல்ல என்றார். உலகத்திற்கு தமிழ் மக்களது பிரச்சனைகளை கொண்ட செல்லவே பேரணி நடத்தப்பட்டதாக வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சிறப்புரையை காணொளியில் கேட்டகவும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: