ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள்!

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள்!

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள்!

ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் மற்றும் சிங்கள தலைவர்களின் உற‌வின‌ர்க‌ள் திரும‌ண‌ம் முடித்துள்ள‌ த‌மிழ‌ர்க‌ள் ப‌ற்றிய விப‌ர‌ம்:

1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண்.
2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன்.
3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.)
4. ம‌கிந்த‌வின் மூத்த‌ ச‌கோத‌ரியின் ம‌கள் அனோமா, ஃப‌ஸ்லி ல‌பீர் என்ற‌ முஸ்லிமை ம‌ண‌ம் முடித்திருந்தார்.

இல‌ங்கையில், சிங்க‌ள‌ – த‌மிழ் மேட்டுக்குடியின‌ருக்கு இடையில், திருமண‌ ப‌ந்த‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து புதியது அல்ல‌. அது ச‌ர்வ‌ சாதார‌ண‌ம்.

ச‌ந்திரிகா குமார‌துங்க‌வின் குடும்ப‌த்திலும் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் திருமணம் முடித்துள்ள‌ன‌ர். விக்கினேஸ்வ‌ர‌னும், வாசுதேவா நாண‌ய‌க்கார‌வும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ ப‌ந்த‌ம் மூல‌மாக‌ உற‌வின‌ர்க‌ள் ஆன‌வ‌ர்க‌ள். இந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே செல்லும்.

ஆம்.., தமிழகத்தில் இதுபோல பிரித்த பார்க்க அட்டவணை எடுத்தால் என்னவாகும்!

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>