List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

கிளிநொச்சி மாவட்டம்  புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டம் புன்னை நீராவிக் கிராமத்திற்கு இரு கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் வாழும் புன்னை நீராவிக் கிராமத்திற்கு 2017ம் ஆண்டிலாவது மேலும் இரு கிராம சேவகர்களை நியமிக்க உரியவர்கள் ஆவண செய்யவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்…. Read more »

வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

வட மாகாணத்தின் புதிய உறுப்பினராக திரு. ஆ.புவனேஸ்வரன் பதவியேற்றார்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் திரு. ஆ.புவனேஸ்வரன் வட மாகாண பேரவைச் செயலகத்தின் பேரவை தலைவர் C.V.K. சிவஞானம் முன்னிலையில் வட மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள்… Read more »

மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்!

மட்டக்களப்பில் உள்ள ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்!

மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பழைமையான பல ஊர்கள், இயற்கைக் காரணிகளான தாவரங்கள், புவியியல் அமைப்புக்களை வைத்தே பெயரிடப்பட்டிருக்கின்றன. மட்டக்களப்பு மான்மியம் மக்கட்பெயரால் அமைந்த ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. சுவாரசியமான இந்தப் ஊர்ப்பெயர்களுக்கான காரணங்கள் கீழே! ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்… Read more »

வட மாகாண சபை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி!

வட மாகாண சபை மறைந்த ஜெயலலிதாவுக்கு அஞ்சலி!

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்கு வட மாகாண சபையில் இரங்கல் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது. வட மாகாண சபையின் 67வது அமர்வு இன்றைய தினம் பேரவைத்தலைவர் சீ.வி.பல.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. அப்பொழுது சபை ஆரம்பத்தில் பேரவைத்தலைவர் மறைந்த… Read more »

ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது!

ஈழத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்பட்டது!

தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை ஈய்ந்த மாவீரர்களையும், பொதுமக்களையும் நினைவுகூரும் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 27) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின் பொதுமக்கள் தமது உள்ளக் குமுறல்களை மாவீரர்… Read more »

போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசு!– போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்!

போர்க்குற்றங்களில் இருந்து தப்பிக்க முயலும் இலங்கை அரசு!– போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டீபன் ஜே ராப்!

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்தல் உள்ளிட்ட, நீதிப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு, இலங்கை அரசாங்கம் தாமதித்து வருவதானது, போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதை தவிர்க்கும் முயற்சியாக இருக்கக் கூடும் என்று போர்க்குற்ற விவகாரங்களுக்கான முன்னாள்… Read more »

“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, புத்த பிக்கு,  சிங்கள காவல்துறையின் முன்னேயே,  தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைப்பு!

“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, புத்த பிக்கு, சிங்கள காவல்துறையின் முன்னேயே, தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைப்பு!

“தமிழ் நாயே, நான் உன்னை கொல்லுவேன்”, சிங்கள புத்த பிக்க ஒன்று சிங்கள காவல்துறையை முன் வைத்துக் கொண்டே, தமிழ் கிராம நல அலுவலரை பார்த்து மட்டக்களப்பில் குரைத்துள்ளது. இன்னும் இலங்கையில் வாழும் நம்மவர்கள், ஒரு தேசம், இரு தேசியம் என்று… Read more »

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 21/10/1987 )

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 21/10/1987 )

இந்திய அமைதிப்படை என்ற ஆக்கிரமிப்புப்படையால் இதே நாளில் நடத்தப்பட்ட யாழ். வைத்தியசாலை படுகொலை ( 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ) !! 1987ம் ஆண்டு யாழ். குடாநாட்டில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினர் என்ற போர்வை… Read more »

ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் – என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் – ஆடிப் போன சிங்களம் !!

ஆம் தேசியத்தலைவர் படத்தை நானே ஒட்டினேன் – என்ன செய்ய போகிறீர்கள்- ஜேர்மன் ஈழப்பெண் – ஆடிப் போன சிங்களம் !!

ஜேர்மனியில் இருந்து யாழ் சென்ற பெண் ஒருவர் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் படத்தை பஸ் தரிப்பிட கட்டடம் ஒன்றில் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இச்சம்பவம் 11ம் திகதி மாலை இடம்பெற்ற நிலையில் 12ம் திகதி அவரை சுண்ணாகம்… Read more »

சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின்  கன்னியா வெந்நீரூற்று!

சிங்களமயமாக்கப்படும் தமிழ் இராவணனின் கன்னியா வெந்நீரூற்று!

இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக, தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தி, உருவாகியதாக வரலாறுச் சான்றுகள் சொல்லும், திருகோணமலையில் உள்ள கன்னியா வெந்நீரூற்று, திட்டமிட்ட ரீதியில் தற்போது சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கன்னியா… Read more »

?>