List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!

நாடாளுமன்றக் கலைப்பு செல்லாது – இலங்கை உயர் நீதிமன்றம் அதிரடி!

இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைப்பதாக அறிவிப்பு வெளியிட்டது, அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அதிபர் மைத்திரிக்கும் இடையில் மோதல் நிலை இருந்துவருகிறது. இது… Read more »

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பு!

இலங்கை நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளமையை நிரூபிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட யோசனைக்கு ஆதரவாக 117 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் பொருட்டு 113 உறுப்பினர்களின் ஆதரவைப்… Read more »

வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு!

வெளிநாட்டு சக்திகள் அச்சுறுத்துவதாக இலங்கை அதிபர் சிறிசேனா குற்றச்சாட்டு!

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்தார். ஆனால்… Read more »

இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு!

இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு!

இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர்… Read more »

இலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு!

இலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு!

இலங்கையில் பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாகச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித… Read more »

இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மகிந்த ராஜபக்‌ஷ… Read more »

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவருக்கு பிரதமர் பதவி! சிறிசேனா திடீர் முடிவு!

இலங்கையில் அதிபராக இருந்த ரனில் விக்ரம சிங்கேவை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திடீரென நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் ஆக்கினார். இதை ஏற்க ரனில் விக்ரம சிங்கே மறுத்து விட்டார். சபாநாயகர் கரு.ஜெய் சூரியாவும் அவரை… Read more »

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்!

இலங்கையில் ரணில் மீண்டும் பிரதமராக ஆதரவு தெரிவித்து ஜனாதிபதிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதம்!

ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்டோபர் 26 ஆம் தேதிக்கு முன்பிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீளமைப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு,… Read more »

போலி பிரதமர் ராஜபக்சே அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை!

போலி பிரதமர் ராஜபக்சே அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை!

இலங்கை அரசில் மற்றொரு அதிரடியாக, ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை விதித்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேறியது. இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26 ம் தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர்… Read more »

இலங்கையில் உள்நாட்டு போர் கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது!

இலங்கையில் உள்நாட்டு போர் கொலை குற்றச்சாட்டில் இலங்கை பாதுகாப்பு படை தலைவர் கைது!

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற காலத்தில் நிகழ்ந்த கொலை குற்றங்களை மூடிமறைத்துவிட்டதாக இலங்கையின் உயர் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்வதற்கான வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் பாதுகாப்பு படை தலைவர் ரவீந்திர விஜேகுணரத்ன நீதிமன்றத்தில் ஆஜரானார். தமிழீழ… Read more »

?>