Author Archives: vasuki
வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!
சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மோகன்காந்தி, வீரராகவன், முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர், நத்தத்தில் நடத்திய ஆய்வில், சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த… Read more
கிருஷ்ணகிரி அருகே 600 ஆண்டுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே அகசிப்பள்ளி பஞ்சாயத்தில் கனகமுட்லு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பின்புற வயலில், உடைந்த நிலையில் கிடந்த மூன்று கல்வெட்டு துண்டுகளை வரலாற்று… Read more
புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களால் “பிரித்தானியா, கனடா அரசியலில் தாக்கம்”!
பிரித்தானியாவிலும் கனடாவிலும் புலம் பெயர்ந்தவர்கள், அதிலும் இலங்கைத் தமிழர்களின் அழுத்தங்கள் அந்த நாடுகளின் அரசியலிலும் வெளிநாட்டுக் கொள்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கொள்கைகளும், அரசியலும் என்ற இணையத்தில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்றை… Read more
இலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
காணாமல் போனோர் பெயர் பட்டியலிலுள்ள பலர் வெளி நாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என்று கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதை குறிப்பிட்டார். தொடர்ந்து… Read more
295 மாணவ விஞ்ஞானிகளை உருவாக்கிய அரசுப் பள்ளி ஆசிரியருக்கு அப்துல் கலாம் விருது!
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அறிவியல் ஆசிரியர் தனபாலுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது. வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருக்கும் தனபால், கடந்த 12 ஆண்டு காலம், மருத்துவ விடுப்பு எடுக்காமல்,… Read more
சீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு!
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல்லப்படும் பண்டையகால தொடர்புகள் பற்றி கண்டறிய இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன. இரு நாடுகளின் தொல்லியல் திணைக்களங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இலங்கைக்கும்… Read more
மண்டபம் அகதிகள் முகாமில் 50 நாட்கள் பட்டினி கிடந்த அகதி! வாட்ஸ் அப் தகவலால் நீதிபதி ஆய்வு!
மண்டபம் அகதிகள் முகாமில் பெண் அகதி ஒருவர் தொடர்ந்து 50 நாட்களாக பட்டினியாக கிடப்பதாக வாட்ஸ் அப்பில் வந்த தகவலின் அடிப்படையில் அகதிகள் முகாமிற்கு சென்ற நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா.இவர் கடந்த 2016… Read more
72-வது சுதந்திர தின விழா! – தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு!
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 72-வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளில்… Read more
தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம்! – தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணி!
தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று 13.08.2018 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வகையில், முதற்கட்டமாக… Read more