List/Grid

Author Archives: vasuki

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!

தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைப் பிடித்து… Read more »

“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!

“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!

நெடுங்கேணி, ஒழுமடு வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம். அதனைத் தொல்லியல் திணைக்களம் பறிக்க முற்படக் கூடாது என்று வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரியுள்ளது. இதனை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழர்களின் இருப்பு இன்று பல… Read more »

யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

யுத்த நினைவுச் சின்னங்களை பார்க்கும் போது, மக்களின் மனநிலைகள் பாதிக்கப்படுவதனால், நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது உண்மையே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கடந்த 14-ஆம் தேதி… Read more »

வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!

நாட்டிலுள்ள எமது சகோதரர்களுக்கு எதிராகவே நாம் போரிட்டுள்ளோம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேனஸ்வரன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் உள்ள அனைத்து… Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆறு மைய மண்டபம், அணை திறந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க வைகை ஆறு மைய மண்டபம், அணை திறந்தால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயம்!

வைகை ஆற்றில் அமைந்துள்ள மைய மண்டபத் தூண்கள் கற்களைக் கொண்டு முட்டுக் கொடுக்கும் அளவுக்கு சிதிலமடைந்துள்ளது. வைகை அணை திறக்கப்பட்டால் ஆற்றில் வரும் வெள்ளத்தில் இந்த மண்டபம் அடித்துச் செல்லப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில், யானைக்கல் பாலம் அருகே… Read more »

FIRST INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL STUDIES Malaysia – 1966!

FIRST INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL STUDIES Malaysia – 1966!

Conference Programme: The first International Conference of Tamil Studies, sponsored by the International Association of Tamil Research, the National Education (Indian Schools) Development Council of Malaya, and the University of… Read more »

“சிங்கள மயமாகும் யாழ்ப்பாணம்”- வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனின் அதிரடி உத்தரவு!

“சிங்கள மயமாகும் யாழ்ப்பாணம்”- வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனின் அதிரடி உத்தரவு!

யாழ். குடா நாட்டிலுள்ள அனைத்து ஊர்களின் பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் போது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து, தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் யாழ். குடா நாட்டிலுள்ள அனைத்து நிர்வாக… Read more »

நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க சிலர் விரும்புகின்றனர்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத்!

நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க சிலர் விரும்புகின்றனர்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத்!

நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் ஆயுததாரிகள் சிலர் விரும்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை மீண்டும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த… Read more »

கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! – முதல்வர் அறிவிப்பு!

கேரள நிவாரண நிதிக்கு அ.தி.மு.க எம்.பி. எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள்! – முதல்வர் அறிவிப்பு!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அ.தி.மு.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்கள் ஒருமாத ஊதியத்தை வழங்குவார்கள் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரலாறு காணாத மழை வெள்ளத்தில் கேரளா மாநிலம் சிக்கி தவிக்கிறது. நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்து… Read more »

`முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது’ – பென்னிகுவிக்கின் பேத்தி!

`முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது’ – பென்னிகுவிக்கின் பேத்தி!

“முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருக்கிறது. அதற்கான ஆதாரங்களை என் தாத்தா எழுதி வைத்திருக்கிறார். இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பும் போது இரு மாநில மக்கள் மனதில் வெறுப்பு உணர்வு உருவாகும்” கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தி வேதனையுடன்… Read more »

?>