Author Archives: vasuki
இலங்கை போரின் சாட்சியாகத் திகழ்ந்த மேரி கால்வினின் வாழ்க்கை ஹாலிவுட்டில் படமாகிறது!
இலங்கை உள்நாட்டுப் போரின் சாட்சியமாக வர்ணிக்கப்பட்ட ஊடகவியலாளர் மேரி கால்வினின் வாழ்க்கை வரலாறு ‘தி பிரைவேட் வார்’ என்ற பெயரில் ஹாலிவுட்டில் திரைப்படமாகிறது. எங்கெல்லாம் யுத்தம் நடைபெற்று அப்பாவி மக்கள் பாதிப்படைகிறார்களோ அங்கெல்லாம் சென்று செய்தி சேகரித்து அந்நாட்டு மக்களின் மனசாட்சியாகப்… Read more
ரஷ்யாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த தோப்பூர் இளைஞன்!
ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.எம் குத்துச்சண்டை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருகோணமலை தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாதை இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்தி கௌரவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை இன்று அவரது அமைச்சில் வைத்து முஹம்மது… Read more
ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்க்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி 30 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஆரோக்கிய ராஜிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன் கிழமை… Read more
”இந்திய மொழிகள் அனைத்திலும் கல்வெட்டுகள் இருந்தாலும் தமிழ் மொழியில் மட்டுமே கல்வெட்டுகள் அதிகம்”!
”இந்திய மொழிகள் அனைத்திலும், கல்வெட்டுகள் இருந்தாலும், தமிழ் மொழியில் மட்டுமே, அதிக எண்ணிக்கையில் கல்வெட்டுகள் உள்ளன,” என, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர், சே.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகத்தில், மூன்று நாட்கள் நடைபெறும், பழங்கால கல்வெட்டு வாசிப்பு குறித்த பயிற்சி… Read more
தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம் செப்பேடுகள் தரும் அரிய தகவல்!
வரலாறு காணாத வகையில், காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு. உபரி நீரைச் சேமிக்க வழியில்லை. பெரும் பகுதி வெள்ள நீர் கொள்ளிடத்தில் பாய்ந்து, வீணாக கடலில் கலப்பது மட்டுமல்ல, பற்பல பேரழிவுகளையும் ஏற்படுத்தி, பெரும் துன்பம் விளைவிக்கிறது. வீணாக கடலில் கலக்கும் வெள்ள… Read more
இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9-வது நாளில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்… Read more
தமிழர்களுக்காக தீயில் கருகிய செங்கொடியின் மரணத்திற்கு இன்னும் விடை காணாத தமிழர் தேசம்!
ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, காஞ்சீபுரத்தில் செங்கொடி (வயது 21) என்ற இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை… Read more
அறியப்படாத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள்: நூறாண்டுகளாகியும் தேடல் படலம் தொடர்கிறது!
சென்னையில் நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் அறியாத மொழியில் எழுதப்பட்ட ஓலைச் சுவடியில் இடம்பெற்றுள்ள தகவல்களை அறிய ஆய்வாளர்கள் மூலமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் நூலகர்கள். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ளது தமிழக அரசின் கீழ்த்திசை சுவடிகள் நூலகம். கடந்த 1869-ம்… Read more
`தமிழ் மொழியால் தேசம் பெருமை கொள்கிறது’ – மான் கி பாத் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த பிரதமர் மோடி!
இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், நாம் ஒற்றுமையாக இருக்க அந்த நிகழ்வுகள் நமக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, “உலகிலேயே மிகத் தொன்மையான மொழி… Read more
திருப்பூர் அருகே சமணர் கோவிலில் தெலுங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே, பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து வரும், சமணர் கோவிலில் புதிய தெலுங்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. புஞ்சை புளியம்பட்டி- அவிநாசி ரோட்டில், ஆலத்துார் கிராமத்தில், 1,100 ஆண்டு பழமையான சமணர் கோவில் உள்ளது. இக்கோவிலில், வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு… Read more