List/Grid

Author Archives: vasuki

இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!

இலங்கை பாலைக்குளி மக்களின் அகதி வாழ்க்கையும், மீள்குடியேற்றமும்!

ஒரு காலத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர் பாலைக்குளி மக்கள். அந்த வாழ்க்கை தற்போது அவர்களிடம் இல்லை. இலங்கையில் யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில், பாலைக்குளி கிராமத்து மக்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து துப்பாக்கி முனையில் விரட்டப்பட்டார்கள். அந்த துயரச் சம்பவம்… Read more »

திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலையில் பல்லவ மன்னன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை அருகே பொற்குணம் கிராமத்தில் பல்லவ மன்னன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு கி.பி. 869 முதல் 901 வரை ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மனுடைய 25-வது ஆண்டு கல்வெட்டு ஆகும். இது பொறிக்கப்பட்ட ஆண்டு கி.பி. 894-ம் ஆண்டாக இருக்கலாம். பல்லவ… Read more »

கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு!

கீழடி அகழ்வாராய்ச்சி பொருட்கள் பற்றி மாணவர்களுக்கு விளக்க ஏற்பாடு!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பற்றிய விபரங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியலாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த இரண்டு கட்ட அகழாய்வில்… Read more »

தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு!

தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ரூ.3.5 கோடி மதிப்புள்ள 2 சிலைகள் ஒப்படைப்பு!

தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்டு அமெரிக்க மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உட்பட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாயமாகும் சிலைகள் கடத்தி செல்லப்பட்டு அமெரிக்க மியூசியங்களில் வைக்கப்பட்டிருப்பது கடந்த 2007ல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த… Read more »

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகள் பழமையான இயற்கை நடுகல் ஏலகிரி மலையில், கண்டுபிடிப்பு!

ஏலகிரி மலையில் இயற்கையாக அமைந்த நடுகல் ஒன்றை வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து, மோகன்காந்தி கூறியதாவது: ஏலகிரி மலையில் உள்ள, மங்களம் பகுதியில், சுவாமி மலை கோவிலுக்கு செல்லும் காட்டுப் பகுதியில்,… Read more »

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் அசத்தும் தமிழக மாணவி!

அமெரிக்காவில் படிக்கச் செல்ல வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் பயிற்சி கிடைத்தால் போதும் என்று தோன்றலாம். இந்த இரண்டு வாய்ப்புகளுமே அமெரிக்கக் குடிமகன்களுக்கு எளிமையாகக் கிடைத்துவிடலாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த… Read more »

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது – உச்சநீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது – உச்சநீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன்,… Read more »

காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!

காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே காதணி அணியும் பழக்கம் தமிழர்களிடையே இருந்துள்ளது என ஓய்வு பெற்ற தொல்லியலாளர் சேரன் தெரிவித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறைசார்பில் 4ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதில் களிமண்… Read more »

கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு!

கீழடி அகழாய்வு 30-ல் நிறைவு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19ல், 55 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அகழாய்வு பணி, வரும், 30-ல் நிறைவு பெற உள்ளது. கீழடியில் சோணை என்பவரின் நிலத்தில் முதல் கட்டமாக,… Read more »

தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை!

தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு உதவி வழங்க இலங்கையில் கோரிக்கை!

தமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற நிதிக் குழுவிடம், யாழ் மாவட்டச் செயலகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில்… Read more »

?>