List/Grid

Author Archives: vasuki

சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சதி முயற்சி குறித்த விசாரணைகளில், இந்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,… Read more »

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், பனையபுரத்துக்கு அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் திருக்கோயிலில் 2 புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பாலைத்துறை ஆதிமூலேசுவரர் கோயிலில் சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் மு. நளினி, முசிறி அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப்… Read more »

கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் சிந்தகம்பள்ளி அருகில் மூலக்கொல்லை என்ற இடத்தில், பாறையில் செதுக்கப்பட்ட கருப்பை, கருமுட்டை, உருவ செதுக்குகள் இணைந்த பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த அரிய வகையிலான இவை ஆரோக்கியமான குழந்தைபேறுக்காக சாமியாடிகளால் நடத்தப்படும் சடங்கு முறையினை காட்டுவதாகும். இந்த… Read more »

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

அமெரிக்காவில் செம்பியன் மாதேவி பஞ்சலோக சிலை கண்டுபிடிப்பு! தமிழகம் கொண்டுவர நடவடிக்கை!

நாகை மாவட்டத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்ட செம்பியன் மாதேவி ஐம்பொன் சிலையை மீண்டும் தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். நாகை மாவட்டம் கோணேரி ராசபுரத்தில் உள்ள கந்த ராதித்தேஸ்வரம்… Read more »

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி!

இலங்கையில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 74-ஆவது முறையாக அகழ்வுப் பணி!

இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. 74-ஆவது முறையாக 19/09/2018 அன்று அகழ்வுப் பணிகள் நடந்தன. இதுவரை 136 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மனித புதைகள் குழி… Read more »

இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். இலங்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து… Read more »

இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது!

இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது!

இலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ராணுவ கர்ணல் ஒருவரை விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ஊடகவியலாளர் பிரகீத் காணாமல் போனது குறித்து வாக்குமூலம் பெற ராணுவ கர்ணல், குற்ற விசாரணைப்… Read more »

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

ஓமலூர் வட்டம் அழகுசமுத்திரம் கிராமத்தில், சீரான்கரடு என்ற இடத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அரியவகை ஆநிரை நடுகல் ஒன்றும், கருக்கல்வாடி என்ற இடத்தில் ஒரு சதிகல்லையும் கண்டறிந்தனர். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்… Read more »

நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், த.ம.மு.கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக தேர்வு!

நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், த.ம.மு.கழகத்தின் தலைவருமான ஜான் பாண்டியன் அவர்களின் மனைவி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக தேர்வு!

தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில், நெல்லையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரிசில்லா பாண்டியன் வெற்றிபெற்றுள்ளார். பார் கவுன்சில் தேர்தலில் முதல் வெற்றியாளராகத் தேர்வாகியிருக்கும் அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சிலுக்கு 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், கடந்த… Read more »

சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்!

சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்!

நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது நாகை நகர மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடான சிங்கப்பூர், சாதி, இனம், மதம், மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கு… Read more »

?>