Author Archives: vasuki
கன்னட பிராமணர் கே.பாலச்சந்தர் – இயக்குநர் சிகரமும் இ.பி.கோ. 497-ம்!
இயக்குநர் சிகரமும் இ.பி.கோ.497 -ம்: கன்னட பிராமணர் கமலகாசனின் குருவான கன்னட பிராமணர் கே.பாலச்சந்தரின் திரைக்கதை ஒழுக்க சமூகப் புரட்சிகள்: தனது மகள் விரும்பும் நபரின் மகனை விரும்பும் தாய் – அபூர்வராகங்கள் தனது மகள் உறவு கொண்ட நபரை உறவு கொள்ளும்… Read more
`இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் மேல்’ – ஆளுநர் பன்வாரிலால் பேச்சு!
கும்பகோணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திப்பிராஜபுரத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி மேற்கொண்ட நான்கு பேருக்கு தலா 25,000 மதிப்பிலான ரொக்கப் பரிசு மற்றும் சான்றும் கொடுத்தார். அதைத்… Read more
ஹூஸ்டன் தமிழ் இருக்கை – ரூ.1 கோடி வழங்கிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!
ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவ ஹூஸ்டன் தமிழ்ப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கல்வியில் பிரசித்தி பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது… Read more
தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான பண்ணை வீடுகளில் இருந்து 132 புராதன சிலைகள் மீட்பு!
மேல் மருவத்தூர் மற்றும் தாம்பரம் அருகே உள்ள தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்குச் சொந்தமான இரண்டு பண்ணை வீடுகளில் நேற்று (02-10-2018) சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் 2 பண்ணை வீடுகளில் இருந்தும் 132 பழமையான… Read more
தமிழக கண் மருத்துவர் கோவிந்தப்பா வெங்கடசாமியை கெளரவப்படுத்திய கூகுள்!
இன்று மூத்த கண் மருத்துவரும், அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனருமான கோவிந்தப்பா வெங்கடசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ‘டூடுல்’ வெளியிட்டு பெருமைப்படுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனம், ‘கூகுள் டூடுல்’ என்ற பெயரில் உலகின் பிரபலமான நபர்களின் பிறந்த நாள், இறந்த நாளின்போது… Read more
2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிப்பு!
திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முன்பு, பழங்கால மக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலப்பாடியூர் கிராமத்தில் உள்ள மணல் மேடு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read more
சேலம் அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
சேலம் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் அருகே, சின்னப்பம்பட்டியில் இருந்து, 7 கி.மீ., தூரத்தில் சரபங்கா ஆற்றங்கரையில், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுப்பாளையம் முப்பீஸ்வரர் கோவில் உள்ளது…. Read more
“2009-ல் விடுதலை புலிகள் சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பை தாக்க முற்பட்டனர் என்று ஐக்கிய நாடு சபையில் இலங்கை ஜனாதிபதி உளரல்!
“இலங்கைப் போரின் இறுதி வாரங்களில் தமிழகத்தின், சென்னையிலிருந்து விமானம் மூலம் கொழும்பைத் தாக்கும் திட்டம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது” என இலங்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஐக்கிய நாடு சபையில் இலங்கையர் மத்தியில்… Read more
5,000 ஆண்டுகள் பழமையான குழந்தை பிறப்பு பாறை ஓவியம் கண்டுபிடிப்பு!
சிந்தகம்பள்ளி அருகே உள்ள மூலக்கொல்லையில், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, அரிய வகை பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி அருகே மூலக்கொல்லை என்ற இடத்தில், குழந்தை பிறப்பு, சாமியாடிகளின் சடங்கு முறையை காட்டும் பாறை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓவியம்,… Read more
சென்னையில் நடிகர் வீட்டுக்குள் திருட்டுச் சிலைகள்! – ஜே.சி.பி, லாரிகளுடன் சென்ற பொன்.மாணிக்கவேல்!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபரும், நடிகருமான ரன்வீர் ஷா என்பவரின் வீட்டில் கோயில்களில் திருடப்பட்ட சிலைகள் மற்றும் கல் தூண்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் ரன்வீர்ஷா, இவரின் வீட்டில் சிலைகள்… Read more