Author Archives: vasuki
திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டு பல்லவர் காலத்து நடுகல் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் அருகே கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி, ஆசிரியர் சத்தியராஜ் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இதுகுறித்து… Read more
இலங்கை வட மேற்கு மன்னார் பகுதியில் ஒரே இடத்தில் 230 எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
இலங்கையில் வட மேற்கு மன்னாரில் பெரும் கல்லறை ஒன்றில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இந்தாண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்பு போர் மண்டலமாக இருந்த இடத்தில் உள்ள கல்லறையில் 230க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்டில் இதே போன்று வேறொரு… Read more
SECOND INTERNATIONAL CONFERENCE SEMINAR OF TAMIL STUDIES Madras – 1968!
Brief Report from Proceedings, Published by the International Association of Tamil Research, Madras On the occasion of the First International Conference Seminar of Tamil Studies, held in Kuala Lumpur, Malaysia,… Read more
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்றுச் சின்னம்: பத்தாம் நூற்றாண்டு நடுகல்!
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர்கள் பத்தாம் நூற்றாண்டில் பரந்தாக சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த நடுகல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். திருவண்ணாமலை பழங்கால சின்னங்கள் நிறைந்துள்ள ஒரு மாவட்டம். இங்கு வரலாற்று ஆராய்ச்சி மையத்தின் சார்பில் ஆய்வுகள் நடந்து வருகின்றன…. Read more
அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக தேர்வான தமிழக மாணவி!
அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சங்க தலைவராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ருதி பழனியப்பன் தேர்வாகியுள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழக இளநிலை மாணவர்கள் தேர்தல் மையம் இதை அறிவித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு… Read more
இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!
இலங்கை நாடாளுமன்றம் நேற்று (19/11/2018) பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது…. Read more
திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. காரையூரில் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தனர். கோயில்… Read more
நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!
நரிப்பையூர் என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருள். கல்வெட்டில் சாயல்குடி பகுதி உலகு சிந்தாமணி வளநாட்டுப்பகுதியில் இருந்தாக குறிக்கப்பட்டு உள்ளது. இந்த வளநாடு மேலக்கிடாரம் வரை இருந்துள்ளது. இதன்படி நரிப்பையூர் பகுதியும் இவ்வளநாட்டுப் பகுதியில் இருந்தாகக் கொள்ளலாம் இங்குள்ள… Read more
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் வாசுகி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி அரசு… Read more
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு!
மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்யுள்ளார். முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா…. Read more