Author Archives: vasuki
இலங்கை பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு!
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரம சிங்கேவை நீக்கிவிட்டு அந்த பதவியில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர்… Read more
காரைக்குடி அருகே கி. பி .17 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரமதேயக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குருந்தம் பட்டு கண்மாயில் பொதுமக்கள் துணி துவைக்க பயன்படுத்தி வந்த கல் ஒன்றில் பழங்கால எழுத்துக்கள் உள்ளதாக கிடைத்த தகவலின்படி அழகப்பா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் வேலாயுதராஜா,… Read more
பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மாணவர்களில் இவரும் ஒருவர். 650 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்குரிய நெல் ஜெயராமன், மாநில, தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். ஏழை… Read more
சேலம் அருகே, 14-ம் மற்றும் 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
போரில் இறந்த வீரர்களின் இரண்டு நடுகற்கள் சேலம் மாவட்டம் அருகே கண்டறியப்பட்டுள்ளன. சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இரண்டு நடுகற்களைக் கண்டுபிடித்தனர். நடுகல் பற்றி அவர்கள் கூறுகையில், “12-ம் நூற்றாண்டில் வாணகோவரையர்கள், ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு மகத நாட்டை… Read more
3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!
தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து… Read more
முதன் முறையாக அமெரிக்காவில் நடைபெறும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
10-வது உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறுகிறது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது…. Read more
நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த பாண்டித்துரைத் தேவர்!
பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். இவர் ”செந்தமிழ்” என்னும் இதழ் வெளியிடவும், ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும்… Read more
இலங்கையில் அமைச்சர்களின் செயலாளர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரச் சந்திப்பு!
இலங்கையில் பிரதமரும், அமைச்சர்களும் தமது பதவிகளை வகிப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், சகல அமைச்சுகளின் செயலாளர்களையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அவசரமாகச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. நடைமுறையிலுள்ள சட்டத்துக்கு அமைவாக, பொதுச் சேவைகளை எந்தவித… Read more
இலங்கை பிரதமராக மகிந்த பதவி வகிக்க நீதிமன்றம் இடைக்காலத் தடை!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், அந்தப் பதவிகளை வகிப்பதற்கு கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி மகிந்த ராஜபக்ஷ… Read more
தமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்!
திருப்பூர் பன்மொழியினரின் பூமி கலவையான ஒரு கலாச்சார நிலமாக மாறியுள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் பலரும் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா-விலிருந்து வந்திறங்கியுள்ள வடக்கத்தியர்கள். ஒவ்வொரு நாளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்து சேரும் ரயில்களிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறங்குகிறார்கள். ஒரு… Read more