3,000 பக்கங்களுக்கு மேல் தமிழ் இலக்கியத்தை வீக்கிபிடியா-வில் பதிவேற்றிய ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களை உலகத் தமிழர் பேரவை பாராட்டியது!

தமிழ் இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் இன்றைய காலத்திற்கேற்ப வீக்கிபிடியா கணனி இணையதளத்தில் 3,000-கும் மேற்பட்ட பக்கங்களை ஏற்றியுள்ள ஐயா திரு. செங்கைப் பொதுவன் (84) அவர்களை, அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள், பொன்னாடை அணிவித்து புத்தகங்கள் பரிசளித்து பாராட்டினார் (04-12-2018). உடன் அவரோடு உலகத் தமிழர் பேரவையில் மகளீர் அணி பொறுப்பாளர் திருமிகு. தஞ்சை பத்மா, ஐயா. செங்கைப் பொதுவன் அவர்களின் துணைவியார் செங்கை செல்வி, பேரவையின் செயல் உறுப்பினர் திரு. வேலு சுபராசன், அலுவலக செயற்பாட்டாளர் செல்வி. வாசுகி இணைந்து வாழ்த்தினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: