Author Archives: vasuki
கீழக்கரை அருகே தொல்லியல் பொருட்கள் கண்டுபிடிப்பு!
கீழக்கரை அருகே நத்தத்தில் சங்ககால ஊர் இருந்த வரலாற்று தடயத்தையும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கற்கோடரியையும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். கீழக்கரை அருகே உள்ள வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்களான கவியரசன், விஷால், வினித்,… Read more
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் 4 பேர் கைது!
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து சிறைப்பிடித்து செல்லப்பட்ட சம்பவம், தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடித்து செல்லப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், 8 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, 7 நாட்டுப்படகுகள்… Read more
இலங்கை வட மாகாண ஆளுநராக தமிழர் நியமனம்!
இலங்கையின் வட மாகாணத்திற்கான ஆளுநராக, தமிழரொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முனைவர் சுரேன் ராகவன், திங்கட்கிழமை (07.01.2019) சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். ரெஜினோல்ட் குரேவினால் வகிக்கப்பட்டு வந்த வட மாகாண ஆளுநர் பதவிக்கே, முனைவர் சுரேன்… Read more
தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி – கேரள ஆளுநர் சதாசிவம்!
தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி என்பதால்தான் இறை மொழி என்கிற பெருமை பெற்றுள்ளதுடன், இணையத்திலும் கோலோச்சி வருகிறது என்று கேரள மாநில ஆளுநர் சதாசிவம் கூறியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 5-ஆம் ஆண்டு உலகத் தமிழர் நிறைவு விழாவில் சிறப்பு… Read more
தமிழ் நாட்டில் இந்தியை முதன்முதலில் புகுத்தியது நீதிக்கட்சியே!
தமிழ் நாட்டில் முதல் மொழிப் போராட்டம் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்த 1937ஆம் ஆண்டில்தான் ஆரம்பித்தது. இதனால் காங்கிரஸ்தான் இங்கே இந்தியை முதலில் புகுத்தியது என நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸின் தேர்தல் புறக்கணிப்பால் 1920இல் சென்னை மாகாணத்தின் ஆட்சி… Read more
தென்காசி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தென்காசியை அடுத்த ஆய்க்குடி அனந்தாபுரத்திற்கு அருகே உள்ள குன்றில் கீழிருந்து மேல் நோக்கி பண்டைய கால தமிழ் எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், பிற்கால பாண்டியர்களில் ஒருவரான குலசேகரபாண்டியன் காலத்து கல்வெட்டு ஆகும். இந்த கல்வெட்டில்… Read more
இலங்கை தமிழர்களுக்கு 70 ஆண்டுகள் உழைத்த அமெரிக்கர், பெஞ்சமின் ஹென்றி மில்லர்!
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் 1925-ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி பிறந்தவர் அருட்தந்தை மில்லர். இலங்கை சுதந்திரம் பெற்று சில மாதங்களே ஆகி இருந்தபோது, இலங்கைக்கு வந்தார். 1873ஆம் ஆண்டு அமெரிக்க யேசு சபை மிசனரியினர் – மட்டக்களப்பு புனித… Read more
திருப்பத்தூர் அருகே கி.பி.7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
திருப்பத்தூரை அடுத்த பெருமாப்பட்டு அருகே கி.பி. 7-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நடுகல்லில் வீரன் வலது கையில் வாளும் இடது கையில் வில்லும் ஏந்தித் தாக்குவது போல் வடிக்கப்பட்டுள்ளது. மேலே எழுத்துப் பொறிப்புகள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவை சிதைந்து மங்கிய… Read more
ஏற்காடு அருகே வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 3 நடுகற்கள் கண்டுபிடிப்பு!
வெவ்வேறு காலகட்டத்தைச் சார்ந்த மூன்று நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்காடு வேலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் பட்டிப்பாடியாகும். இவ்வூரின் அருகே அமைந்துள்ள அரசு பள்ளியின் அருகில் மூன்று நடுகற்கள் காணப்படுகிறது. இவ்வாறு நடுகற்கள் நடப்பட்டதாலேயே இக்கிராமத்திற்கு நடூர் என பெயர் பெற்றது. தங்களின் இனக்குழுவை… Read more
தலைவாசல் அருகே 17ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
தலைவாசல் அருகே ஆறகளூர் வெளிப்பாளையம் பகுதியில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதுசேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகளூரில் சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வுக்குழுவினர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வெளிப்பாளையம் அருகே விளை நிலம் ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது…. Read more