Author Archives: vasuki
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டின் புதிய எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து தனது அலுவல் பணிகளை தொடங்கினார். இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற அரசியல் மாற்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக… Read more
ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!
தமிழர் மரபுரிமை மாதம் – தை மாதந்தோறும் கனடா நாட்டில் அரசு விழாவாக தமிழர் மரபுரிமை மாதம் கொண்டாடி வரும் வேளையில் ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்து சேவைகளில் ஒன்றான Go Transit சேவையின் பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும்… Read more
பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!
நாயக்கர் சாதி இருந்தால் கன்னடர் / தெலுங்கர் என அடையாளம் காண இயலும் என்பது அனைவரும் அறிந்த செய்திதானே. ஆதனால், 2 ஆண்டுகளுக்கு மேல் அச்சிட்டு வந்த பெயருடன் இருந்த சாதியை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை1927 டிசம்பர் 18க்கு பின்னர்… Read more
உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!
தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் “உலகத்தமிழ் மின் நூலகம்” என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும்… Read more
ஈழப் போரில் மக்கள் கொல்லப்பட காரணமானவருக்கு ராணுவத்தில் உயர்பதவி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவை நியமித்துள்ளார். இந்நிலையில் இவரின் நியமனம் தொடர்பில் சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவினை… Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் சிறை!
இலங்கை பாதுகாப்புப் படையின் 37 பேரை கொலை செய்தது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் இருவருக்கு அநூராதபுரம் மேல் நீதிமன்றத்தால் 185 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுறை ஜெகன் மற்றும் நல்லசாமி சிவலிங்கம்… Read more
சிகாகோவில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!
பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை மாதம் 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இதை அனைத்துலக தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்க… Read more
தமிழ்நாட்டுக்கு 50 வயது! – பொன்விழா கொண்டாடப்போவதாக முதல்வர் அறிவிப்பு!
சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 14). தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மெட்ராஸ் மாகாணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, பல மொழிகள் பேசுபவர்களும் இருநதனர்…. Read more
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொங்கல் விழாவின் சிறப்பு அழைப்பாளராக இருந்து நடத்தி வைத்தார் உலகத் தமிழர் பேரவையின் அக்னி!
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று உலகத் தமிழர்களின் திருவிழாவான பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும்போது “பொங்கலோ, பொங்கலோ” என விண்ணதிர கூடியிருந்தவர்கள் முழக்கமிட்ட காட்சி அற்புதமாக இருந்தது. பொங்கல் சிறப்பு அழைப்பாளராக உலகத்… Read more
தமிழில் பெயர் பலகை வைக்க மறுத்தால் தண்டனை!’ – வணிக நிறுவனங்களுக்கு வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை!
‘‘அரசு அலுவலகங்கள், கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் ‘தமிழில்’ பெயர் பலகைகளை வைக்க வேண்டும்’’ என்று வேலூர் மாவட்ட கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து… Read more