Author Archives: vasuki
இலங்கையில் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் பேரணி!
ஐ.நா மனித உரிமை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு மேலும் கால நீட்டிப்பை வழங்க வேண்டாம் என வலியுறுத்தி காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களினால் இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்… Read more
வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கு அருகேயுள்ள வீரசோழபுரத்தில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த காசிமணி, திருக்கோயிலூர் ஓய்வுப் பெற்ற தலைமையாசிரியரும் வரலாற்று ஆய்வாளருமான க. நடராஜனுக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, நடராஜன், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி… Read more
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் அறிவித்துள்ளார் அம்மாநில கவர்னர் ராய் கூப்பர்!
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில், ஜனவரி மாதத்தை, மாநிலத்தின் தமிழ் மொழி மற்றும் கலாசார மாதமாகப் பிரகடனம் செய்து, அந்த மாநில கவர்னர் ராய் கூப்பர் அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்காவின் முக்கிய… Read more
பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது! 7 தமிழர்களுக்கு பத்மஸ்ரீ விருது!
இந்தியாவில் தேசிய அளவில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, பங்காரு அடிகளார் உள்ளிட்ட 7 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ தேசிய விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியலை இந்திய அரசு 25-01-2019… Read more
ஜவ்வாது மலையில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு எழுத்துடை நடுகல்!
ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கள ஆய்வில் இந்த நடுகல் கண்டறியப்பட்டது. இது 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மாதிரிகள் ஆய்வுக்கு அமெரிக்கா செல்கிறது!
இலங்கை மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித மனித உடலுறுப்பு மீதங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக இன்று வியாழக்கிழமை அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த மாதிரிகள் அடங்கிய பொதி, மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து நேற்று போலீஸ் பாதுகாப்புடன்… Read more
உலக மொழிகளில் தமிழின் தாக்கம்!
ஜப்பான் மொழி மட்டுமல்ல, கொரிய மொழியில் அம்மா -வை, “அம்மே” அப்பா-வை, “அப்பே” என்றும், அதே கொரிய மொழியில் தமிழின் தாக்கம் அதிகமாக இன்றும் காணக்கூடியதாக இருந்து வருகிறது. பூட்டானியர் பேசும் சோங்கா என்ற மொழியில் தாய்-தந்தையை அம்மா-அப்பா என்றும், செல்வத்தை… Read more
அமெரிக்கரைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்த கமலா ஹாரிஸ் – அதிபர் கருத்துக் கணிப்பில் தெரிவிப்பு!
அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பில் அமெரிக்க செனட்டர் எலிசபெத் வாரனைப் பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ், முன்னிலை வகித்துள்ளார். டெய்லி கோஸ் அமெரிக்க அதிபர் கருத்துக் கணிப்பு புதன்கிழமை (23-01-2019) வெளியானது. இதில் பதிவான 28,000 வாக்குகளில் 27 சதவீதத்தை இந்திய… Read more
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட போகும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா தேவி ஹாரிஸ்!
2020-ம் ஆண்டு நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராவதற்கான போட்டியில் குதிப்பதாக அறிவித்துள்ளார் சென்னையைப் பூர்வீகமாக கொண்ட கமலா தேவி ஹாரிஸ். 2016ல் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா, அம் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக… Read more
இராவணேஸ்வரமும் செந்தமிழில் திருக்குடமுழுக்கும்!
அகில இலங்கை சைவ மகா சபையால் அமைக்கப்பட்டுள்ள இராவணேசுவரம் ஆலயத்திற்கு செந்தமிழில் திருக்குடமுழுக்கு மற்றும் பசுமைத் திட்டம் தாய்மண் 2020 நிகழ்வு என்பன நேற்று (21) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. யாழ்; காரைநகர் சாலையில், பொன்னாலை சந்திக்கு சமீபமாக மூளாய் புதிய… Read more