Author Archives: vasuki
தலைக்காவிரி ஸ்ரீரங்கப்பட்டினம் ஒரு பார்வை !
தலைக்காவிரி கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் பிரம்ம கிரியில் ( கடல் மட்டத்திலிருந்து 1,276 மீ) உள்ள இந்து புனிதத் தலமாகும். தலைக்காவிரி, பகமண்டலாவிலிருந்து 7 கி.மி மற்றும் மடிகெரியிலிர்ந்து 48 கி.மி தொலைவில் உள்ளது. இதுவே காவிரி ஆற்றின் மூலம்…. Read more
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் காலமானார்!
நாமக்கலைச் சேர்ந்த தமிழறிஞர் மற்றும் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனருமான சிலம்பொலி செல்லப்பன் உடல் நல குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 91. மூத்த தமிழறிஞர், தலைசிறந்த சொற்பொழிவாளர், சிறந்த எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்டவர் சிலம்பொலி செல்லப்பன். இவர் நாமக்கல்… Read more
நற்றிணை முழு தொகுப்பு!
நற்றிணை என்னும் இந்நூல் தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். எட்டுத்தொகை நூல்கள் இவையெனப் பாடும் வெண்பாவால் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். நல் என்ற அடைமொழி பெற்றது. இதனை நற்றிணை நானூறு என்றும் கூறுவர்…. Read more
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுத்த பொருள் கி.மு.905-ம் ஆண்டை சேர்ந்தது அமெரிக்க பரிசோதனையில் தகவல்!
அமெரிக்காவில் செய்த பரிசோதனை முடிவுகளின்படி, ஆதிச்சநல்லூர் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருள் கி.மு. 905-ம் ஆண்டை சேர்ந்தது என்று மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,… Read more
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஒரு வரலாற்று பார்வை!
திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம்.காவிரி ஆற்றினால் சூழப்பட்டதும், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும்… Read more
கிண்ணியாவில் பண்டைய கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருகோணமலை கிண்ணியா வென்னீர் ஊற்று கிணறுகள் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் கிறிஸ்த்துவுக்கு முன் 3 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுக்குரியது என நம்பப்படும் பிராமி எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வுப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த கல்வெட்டு மூன்று… Read more
`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!
கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ என்ற அமைப்பின் ஆசிய சேர்மனாக சென்னைப் பெண் மோகனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு தங்களுடைய பணியை இந்தியாவில் தொடங்கியதற்கு இந்திய முதலீட்டாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து… Read more
1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் வரும் 12 -ம் தேதி குடமுழுக்கு!
பல்லவராயன்பேட்டையில் அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், வரும் 12- ம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது மதுரையே. குலோத்துங்கச் சோழனின் மகனான இரண்டாம் ராஜராஜனின் படைத் தளபதியான திருச்சிற்றம்பலமுடையான் என்ற நம்பிப் பல்லவராயன்,… Read more
சி. கணேச ஐயர் – பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 1, 1878 – நவம்பர் 8, 1958)!
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களில் ஒருவர். வித்துவ சிரோமணி என்ற பட்டம் பெற்றவர். மகாவித்துவான் என அழைக்கப்பட்டவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். ஆராய்ச்சிகளும் கண்டனங்களும் எழுதியவர். ஈழத்தில் இரண்டு நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் (19ம் 20ம் நூற்றாண்டு)… Read more
ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?
1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது . தென்பகுதி பாளையக்காரர்களான பூலித்தேவர், கட்டபொம்மன்,விருப்பாட்சி கோபால நாயக்கர், வேலு நாச்சியார், மருதுபாண்டியர் போன்றோர் வீழ்த்தப்பட்ட பிறகு தென்னிந்தியப்… Read more