Author Archives: vasuki
தமிழ்ப் பாடல் பாடியதனால் தாக்குதல் – பெங்களூரு சம்பவத்தால் கொதிக்கும் இசைக்கலைஞர்கள்!
பெங்களூரு மார்க்கண்டேயன் நகர் பகுதியில் இருக்கிறது கங்கை அம்மன் கோயில். ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கோயில் நிர்வாகத்தினர் ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்க்கெஸ்ட்ராவில், அனைத்து மொழிப் பாடல்களையும் பாடியுள்ளனர்…. Read more
ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்!
திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ், பழைய பேருந்து நிலையம் ரூ.36.5 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்து கட்டப்படுகிறது…. Read more
இலங்கையில் நான்கு மாதங்களாக அமல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம் நீக்கம்!
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி இரவு முதல் அவசர கால சட்டம் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமல்படுத்தியிருந்தார். பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின்… Read more
‘காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்’ – பாகிஸ்தான்!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பிராந்திய கூட்டுறவு மற்றும் நட்புறவு ஆகியவற்றை மேம்படுத்துவதே இலங்கையின் விருப்பம் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் மேஜர் ஜெனரல் ஷாஹித்… Read more
இனப்படுகொலை குற்றவாளி இலங்கை ராணுவ தளபதியா? – இலங்கையில் வலுக்கும் எதிர்ப்புகள்!
2009-ம் ஆண்டு, விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது, 58 பிரிவின் கட்டளைத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா மீது பல்வேறு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் ஐ.நா-வால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையில் ராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச அளவில் எதிர்வினைகளை… Read more
ஆனந்தி சசிதரன் சுதந்திரக் கட்சியில் இணையவில்லை என மறுப்பு!
விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவி, தனது கணவரை 2009-ல் வெள்ளைக் கொடியோடு அனுப்பி வைத்து, இதுவரை கணவர் என்ன ஆனார் என தெரியாமல் போராடி வருகிறார். ஆனந்தி சசிதரன், சென்ற முறை வட – மாகாண அமைச்சராக இருந்தும், அவர்… Read more
புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களின் நிலை! – புதுக்கோட்டை அவலம்!
சித்தன்னவாசலில் உள்ள சமணப் படுகைகளும், குடவரைக் கோயில்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இங்கு ஆயிரக்கணக்கான வெளிநாட்டு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சித்தன்னவாசல் மற்றும் நார்த்தாமலையில் பழைமையான உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ளன. அவை போதிய விழிப்புணர்வும், பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளும் இல்லாமல்… Read more
உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380ம் ஆண்டு விழா!
உலகின் பிரபல நகரங்களில் ஒன்றான சென்னையின் 380-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி, தற்போதுள்ள சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை இடம் தொடர்பாக, 1639 ஆகஸ்ட் 22 ல்… Read more
கி.பி.10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை பரமக்குடி அருகே கண்டுபிடிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற சிற்பங்கள், கல்வெட்டுகள், மன்னர் கால வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத்… Read more
கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி எனும் கிராமத்தில் கி.பி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புலியுடன் சண்டையிட்டு இறந்து போன வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். சிஞ்சுவாடி கிராமத்துக்கு மேற்கே அமைந்துள்ள தென்னந்தோப்பில்… Read more