List/Grid

Author Archives: vasuki

36 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்!

36 ஆண்டுகளுக்கு பிறகு, தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடக்கம்!

ஏறக்குறைய 36 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து, யாழ்ப்பாணத்துக்கு அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்க இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் விமானப்படைத் தேவைக்காக இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலியில் விமானதளம் அமைக்கப்பட்டது. இலங்கை விடுதலை அடைந்த… Read more »

கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்!

கீழடி அகழாய்வு பணிக்கு 22 ஏக்கர் நிலம் கொடுத்த சகோதரிகள்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தொல்லியல் துறையினர் அகழாய்வு நடத்தி வருகின்றனர். நான்காம் கட்ட அகழாய்வுப் பணி முடிந்த நிலையில், கீழடியில் பழந்தமிழர் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து ஐந்தாம்… Read more »

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், பல வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. வேப்பனஹள்ளி அருகே உள்ள பந்திகுறி பகுதியில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடித்துள்ளனர். பந்திகுறி கிராமத்திற்கு மேற்கே, தனியார் நிலத்தில் உள்ள பாறையில் 10 வரிகளை கொண்ட இந்த நீண்ட… Read more »

கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை : 32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!

கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை : 32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!

சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்டு, மதுரைக்கு அருகே அமைந்துள்ள கீழடியில், தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஜூன்15-ம் தேதி தொடங்கி தற்போது வரை தொடர்கிறது. 2,600 ஆண்டுகளுக்கு முன்பே தனித்த அடையாளத்தோடும், பண்பாட்டோடும் மக்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன…. Read more »

பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபரை வரவேற்க பேனர் வைக்கலாம்! – சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி!

பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபரை வரவேற்க பேனர் வைக்கலாம்! – சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு வரும் 11ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், பிரதமர்… Read more »

பரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

பரமக்குடி அருகே பானைகள், எலும்புகள், சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு!

பரமக்குடியில் வைகை ஆறு செல்லும் கரையோரத்தை ஒட்டிய கிராமம் ஒன்றில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து வைகை ஆறு பாயும் ராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்ட பகுதிகளான ஆதிச்சநல்லூர்,… Read more »

தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்!

தேசிய அளவில் தூய்மையில் சிறந்த மாநிலம் தமிழகம்!

மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை அமைச்சகம் சார்பில் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தூய்மை மற்றும் துப்புரவு தொடர்பான அளவுக்கோல்களை முன்வைத்து சமீபத்தில் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகள் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல்… Read more »

பள்ளிபாளையம் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

பள்ளிபாளையம் அருகே முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

பள்ளிபாளையம் அருகே, முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை பாரதி நகரில் பூமிக்கடியில் பானை ஒன்று தென்பட்டது. குழி தோண்டிய போது முதுமக்கள் தாழி என தெரிந்தது. அதில், எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய்த் துறையினர்… Read more »

ஐ.நா. பேரவையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

ஐ.நா. பேரவையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

‘தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பற்றி, ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உரையாற்றினார். ஐ.நா.,வின், 74ம் ஆண்டு பொதுக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த, 24ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக, 21ல், பிரதமர், மோடி அமெரிக்கா சென்றார்…. Read more »

ப.திருமாவேலனுக்கு மறுப்பு! – பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா?

ப.திருமாவேலனுக்கு மறுப்பு! – பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா?

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மேரிலாந்தில் பன்னாட்டு பெரியார் மனிதநேயர் சங்க மாநாடு தொடங்கி, (22.9.2019) இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இரண்டாவது நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் “பெரியாரும் தமிழ்த்தேசியமும்”… Read more »

?>