List/Grid

Author Archives: vasuki

தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!

தமிழின இன அழிப்புக்கு பொறுப்புக்கூறலை வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் மாநாடு!

தமிழ் இன அழிப்பு நடைபெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும், மேலும் மீண்டும் ஒரு இன அழிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சிப் பாராளுமன்றக் குழு இன்று 24 ஐப்பசி 2019 காலை 10… Read more »

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்!

கனடா தேர்தலில் வென்ற இலங்கை தமிழர்!

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில், பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி. ஆளும்… Read more »

மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம் நடந்தது என்ன?

மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம் நடந்தது என்ன?

சில தமிழக அரசியல்வாதிகள், ஈழப் போராளிகள் தமிழகத்தில் அராஜகம் செய்தனர் என்பதற்கு சான்றாக குறிப்பிடும் சம்பவங்களில் ஒன்று இந்த மீனம்பாக்கம் வெடிகுண்டு சம்பவம். இது பற்றிய உண்மைகள் முழுவதும் சில அரசியல் தலைவர்களுக்கு தெரியும். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாது. இச்சம்பவம்… Read more »

நீர் மேலாண்மை; வடிகால் அமைப்பு; சுடுமண் குழாய்! கீழடி 5-ம் கட்ட அகழாய்வு!

நீர் மேலாண்மை; வடிகால் அமைப்பு; சுடுமண் குழாய்! கீழடி 5-ம் கட்ட அகழாய்வு!

கீழடி அகழாய்வு மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருள்கள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக இருக்கின்றன. தமிழகத்தில் தொல்லியல்துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், கீழடி ஆய்வு… Read more »

கோலார் தங்க வயலில், “புதிய கர்நாடகத் தமிழர் கட்சி” தொடக்கம்!

கோலார் தங்க வயலில், “புதிய கர்நாடகத் தமிழர் கட்சி” தொடக்கம்!

கர்நாடகத் தமிழர்களின் அடிப்படை அரசியல், கல்வி, சமூக, பொருளாதார உரிமைகளை வென்றெடுப்பதற்காக கோலார் தங்க வயலில் புதிய கர்நாடகத் தமிழர் கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இக்கட்சி நிர்வாகிகள் வருமாறு:- தலைவர்-தி. வேளாங்கண்ணி பால்ராஜ், துணை தலைவர்கள்-பின்டே பெலிக்ஸ் விக்ரம், பொதுச்செயலாளர்-முனைவர்.எல்.இராமு, மகளிர் அணி… Read more »

இரு மொழி கொள்கையை தவிர தமிழகத்தில், வேறு மொழியை திணிக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்!

இரு மொழி கொள்கையை தவிர தமிழகத்தில், வேறு மொழியை திணிக்கக்கூடாது – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தஞ்சையில் கூறியதாவது: இன்று தமிழகத்திற்கே உணவு வழங்கும் மண்ணாக தஞ்சை உள்ளது. அது போல சரசுவதி மகால் நூலகத்தை பொறுத்தவரை பழமை வாய்ந்தது மட்டும் அல்ல, உலகத்தில் சிறப்பு மிக்க முதலிடம் பெறும் நூலகமாக திகழ்ந்து… Read more »

உலக ராணுவ போட்டிகள் 2019 : தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்!

உலக ராணுவ போட்டிகள் 2019 : தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்!

சீனாவின் வூஹான் நகரில் 7வது உலக ராணுவ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சீனாவில் நடைபெறும் மிக பெரிய விளையாட்டு போட்டியாக இது அமைந்து உள்ளது. ஏனெனில் 140 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் தடகள வீரர்கள் 27 வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்கின்றனர்…. Read more »

தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் – பிரதமர் மோடி!

தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் – பிரதமர் மோடி!

கடந்த சில நாட்களுக்கு முன் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்காக பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். கோவளத்தில் கடற்கரையோரமுள்ள நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருந்தார். மாமல்லபுரம் கடலோரம் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், கடல் அலைகளில் கால் நனைத்துக் கடலோடு… Read more »

கமுதியில் 3000 ஆண்டு பழைமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

கமுதியில் 3000 ஆண்டு பழைமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே குண்டாற்றின் கரையில் உள்ள நரசிங்கம்பட்டியில் தொல்லியல் ஆய்வில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழைமையானவை எனக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம், பாம்பு விழுந்தான், கலையூர், சோழந்தூர்… Read more »

இலங்கையில் 140 தமிழ் மொழி பள்ளிகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றம்!

இலங்கையில் 140 தமிழ் மொழி பள்ளிகளின் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றம்!

தமிழ் மொழி பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக ஊவா மாகாண முன்னாள் தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். ஊவா மாகாணத்தில் 203 தமிழ் மொழி பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில்,… Read more »

?>