Author Archives: vasuki
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்து விலகினார் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரொலோ) அமைப்பின் தவிசாளர் பதவியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் விலகியுள்ளார். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்… Read more
‘கீழடி அருகே தொல்லியல் தோட்டம்’- தொல்லியல் ஆர்வலரின் புதிய முயற்சி!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன. இவற்றைப் பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று… Read more
40 ஆண்டுகள் ஆய்வு செய்து திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் வேணுகோபால் சர்மா!
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திருவள்ளுவர் படத்தை 40 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு கே.ஆர்.வேணுகோபால் சர்மா வரைந்ததாக அவரது மகன் விநாயக் வே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் யார் என்பது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில் விநாயக் வே.ஸ்ரீராம் கூறியதாவது:… Read more
உலக ராணுவ தடகளத்தில் 3 தங்கம் வென்ற ஆனந்தனுக்கு கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு!
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு என்று உலக ராணுவ தடகளப் போட்டியில் பாரா பிரிவில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற குணசேகரன் ஆனந்தன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (32). இவர், கடந்த 2005-ல் இந்திய ராணுவத்தில்… Read more
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் – உலகத் தமிழர் பேரவை வலியுறுத்தல்!
தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதி பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மை மற்றும் சாணியை பூசி அவமதித்துள்ளனர். ஐயன் வள்ளுவன் சிலையை அவமதித்தது, தமிழ் மொழி மற்றும் ஒட்டு மொத்த உலகத் தமிழர்களை அவமதித்தது போலாகும்…. Read more
`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!
தாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’… Read more
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு அவமரியாதை!
தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு அருகே உள்ளது திருவள்ளுவர் சிலை. இந்தச் சிலை சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக அந்த இடத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று மர்ம நபர்கள் திருவள்ளுவர் சிலையின் கண்ணை… Read more
சுடுமண் பானை, எழுத்தாணி, தங்க அணிகலன்! – மதுரையில் கீழடி கண்காட்சி திறப்பு!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல் துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக ஆயிரக்கணக்கில் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றை பொதுமக்கள் எப்போதும் பார்க்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று பல்வேறு… Read more
கி.மு. 6 -ம் நூற்றாண்டை விட பின்னோக்கிச் செல்ல வாய்ப்பு! – கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன்!
மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5 -ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது. 5 -ம் கட்ட கீழடி அகழாய்வுப் பணிகள் கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கி அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது…. Read more
இருப்பதைக் காப்போம்! இழந்ததை மீட்போம்!
இந்தியா.வில் 1947இல் கட்டுண்டோம்! 1953இலும் 1956இலும் மொழிவாரி மாநிலமாக வெட்டுண்டோம்! இதுவே தமிழ் நாடு மாநிலத்தின் வரலாறு. மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி (1956) யும் இதில் மேற்கொண்ட திருத்தத்தின்படியும் ஃபசல் அலி(Fazal Ali) தலைமையில், இருதயநாத்து குஞ்சூரு (H. N. Kunzru)… Read more