Tag Archives: keezhadi 5th stage excavation
நீர் மேலாண்மை; வடிகால் அமைப்பு; சுடுமண் குழாய்! கீழடி 5-ம் கட்ட அகழாய்வு!
கீழடி அகழாய்வு மூலம் சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பே வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் கிடைக்கும் பொருள்கள், தமிழர் நாகரிகத்தின் தொன்மையை எடுத்துரைப்பதாக இருக்கின்றன. தமிழகத்தில் தொல்லியல்துறை சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், கீழடி ஆய்வு… Read more
கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!
மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுது. கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் இன்று (13.10.2019) நிறைவுபெறுவதாக தொல்லியல் துறை அதிகாரிகளும், தமிழக தொல்லியல் மற்றும்… Read more
கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடை பெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணி இம்மாதம் 30-ல் நிறைவடைகிறது. விரைவில் 6-வது கட்ட அகழாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ல் அகழாய்வு… Read more
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500… Read more