List/Grid

Tag Archives: 13th century tombstone

தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

தர்மபுரி அருகே 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

பொம்மிடி அருகே பன்றி குத்திப்பட்டான் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், பொம்மிடி துறிஞ்சிப்பட்டி அருகே, 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றி குத்திப்பட்டான் என்ற நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல் குறித்து தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது:பொம்மிடி துறிஞ்சிப்பட்டி… Read more »

தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!

தமிழகத்தில் சாதி மோதலைத் தவிர்க்க வைக்கப்பட்ட 13-ம் நூற்றாண்டு சுந்தரபாண்டியன் கால கல்வெட்டு!

தமிழ்நாட்டில் 13-ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில்… Read more »

வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம் அருகே சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு!

சித்திரங்கள் நிரம்பிய, இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் மோகன்காந்தி, வீரராகவன், முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர், நத்தத்தில் நடத்திய ஆய்வில், சித்திரங்கள் நிரம்பிய இரண்டு நடுகற்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த… Read more »

13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு!

13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகல் கண்டுபிடிப்பு!

தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரையில், 13ம் நுாற்றாண்டை சேர்ந்த சொர்க்க வகை நடுகற்களை, அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தண்டரை கிராமத்தில், அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 13ம்… Read more »

?>