Archive: Page 96
இலங்கையின் மன்னார் பகுதியில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
இலங்கை மன்னார் பகுதியில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்து. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஏராளமான புலிகள் கொல்லப்பட்டனர். போரின்போது ஏராளமான தமிழ் மக்களும் கொல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக தமிழர்கள்… Read more
30 அடி சந்தனமரத்தில் ‘திருவள்ளுவர்’ உருவம்!
பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டு, திருக்குறள் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர் ஜஸ்வந்த்சிங். 1330 குறள்களுக்கும் மளமளவென விளக்க உரை சொல்கிறார். குறிப்பாக மழை, நட்பு, ஆரோக்கியம், உணவு பற்றி திருவள்ளுவர் வடித்திருக்கும் குறள்களுக்கு இயற்கையை உதாரணமாகக் காட்டி விளக்கம் தருகிறார்…. Read more
தமிழ் அகதிகள் விரைவில் நாடு திரும்ப வேண்டும்! இலங்கை அழைப்பதாக இந்தியாவுக்கான தூதர் அறிவிப்பு!
இலங்கைப் போரின் போது அந்நாட்டில் இருந்து இந்தியாவில் வந்து தஞ்சமடைந்த இலங்கை தமிழ் அகதிகள் அனைவரும் நாடு திரும்ப வேண்டும், என இந்தியாவுக்கான இலங்கை தூதர் ஆஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இயங்கி வரும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் கிளப் சிறப்புக் கூட்டமொன்றை… Read more
சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்!
சங்கம் வளர்த்த மதுரை தனிலே, சௌராஷ்ரா மொழியினரின் சமூக அமைப்பு அழைக்கிறதாம்! மதுரக்காரர்கள் இதையெல்லாம் எப்படி பொறுத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் தெரியவில்லை.
காந்தி (பட்டை நாமம்) கணக்கு : உண்மை நிகழ்ச்சியின் பின்னணி!
செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்வதற்காக தென் ஆப்பிரிக்காவில் டர்பன் நகரில் இருந்த வேதியன் பிள்ளை என்பவர் ரூ. 5,000 ரூபாயை அப்போது இந்தியா போக உள்ள காந்தியிடம் கொடுத்து அனுப்புகிறார். ஆனால் அப்பணத்தை காந்தி வ.உ.சியிடம்… Read more
இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!
இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, அந்நாட்டின் புதிய எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து தனது அலுவல் பணிகளை தொடங்கினார். இலங்கையில் கடந்த மாதம் நடைபெற்ற அரசியல் மாற்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக… Read more
ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும் ” ஹேப்பி தை பொங்கல் நாள்” எனவும் பொறிக்கப்பட்ட வாசகத்தோடு வலம் வரும் பேருந்துகள்!
தமிழர் மரபுரிமை மாதம் – தை மாதந்தோறும் கனடா நாட்டில் அரசு விழாவாக தமிழர் மரபுரிமை மாதம் கொண்டாடி வரும் வேளையில் ஒன்டாரியோ (Ontario)மாகாண பேருந்து சேவைகளில் ஒன்றான Go Transit சேவையின் பேருந்துகளில் ஆங்கிலத்தில் “தமிழர் மரபுரிமை மாதம்” எனவும்… Read more
பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் 1925 மே மாதம் வார இதழாக தொடங்கப்பட்ட குடி அரசு இதழின் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்!
நாயக்கர் சாதி இருந்தால் கன்னடர் / தெலுங்கர் என அடையாளம் காண இயலும் என்பது அனைவரும் அறிந்த செய்திதானே. ஆதனால், 2 ஆண்டுகளுக்கு மேல் அச்சிட்டு வந்த பெயருடன் இருந்த சாதியை பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்பதை1927 டிசம்பர் 18க்கு பின்னர்… Read more
உலகத் தமிழ் மின் நூலகம்: 85 வயது முதியவரின் வியக்கவைக்கும் முயற்சி!
தமிழை கற்கவும், கற்பிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தேவையான ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான தமிழ் புத்தகங்கள் முதல் தற்கால புத்தகங்கள் வரை சேகரித்து வைத்துள்ள 85 வயது முதியவர் தமிழப்பன் “உலகத்தமிழ் மின் நூலகம்” என்ற பெயரில் ஒரு மின் நூலகம் அமைக்கும்… Read more
ஈழப் போரில் மக்கள் கொல்லப்பட காரணமானவருக்கு ராணுவத்தில் உயர்பதவி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை ராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜென்ரல் சவேந்திர சில்வாவை நியமித்துள்ளார். இந்நிலையில் இவரின் நியமனம் தொடர்பில் சர்வதே உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு மருத்துவமனைகள், உணவினை… Read more