List/Grid

Archive: Page 131

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

தமிழக மீனவர்களை மீண்டும் சிறைபிடித்த இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்து சென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினர் பாரம்பரிய கடல் பகுதிகளில் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்களைச்… Read more »

500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

500ஆவது நாளை எட்டிய காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்!

காணாமல் போனோரைத் தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 500ஆவது நாளை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவுகள் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்னபாக உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்கள். தமிழர் தாயகத்தின் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில்… Read more »

9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை நடுகல் திருப்பூரில் கண்டுபிடிப்பு!

9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை நடுகல் திருப்பூரில் கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்குபாளையம் என்ற இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அரிய வகையான நடுகல்லைக் கண்டுப்பிடித்துள்ளனர். வீரராஜேந்திரன் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த தொல்பொருள் வல்லுநர்கள் சிலர், திருப்பூரிலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள பொங்குபாளையம் என்ற இடத்தில், 9 ஆம்… Read more »

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 500 ஆண்டு பழமையான அரியவகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில் ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான கோனமுட்டான் கொல்லை என்ற மாந்தோப்பில் 500 ஆண்டு பழமையான அரிய வகை நடுகற்களை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை… Read more »

17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு; கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது!

17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு; கோவையில் மூன்று நாள்கள் நடக்கிறது!

உத்தமம் என்ற அமைப்பு நடத்தும் 17-வது உலகத் தமிழ் இணைய மாநாடு, ஜூலை 6,7,8 ஆகிய நாள்களில், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள், தமிழ்க்கணிமை சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கின்றனர். மேலும், மக்கள் அரங்கம்… Read more »

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரன்!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரன்!

இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் (ஆளும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்) கடந்த திங்கள்கிழமை அன்று யாழ்பாணத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, “2009-ம் ஆண்டுக்கு முன்னர் நாம் எப்படி இருந்தோம். நாம்… Read more »

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

`பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள்’: விஜயகலாவை தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

“பிரபாகரன் காலத்தில் எம் மக்கள் பாதுகாப்பாக இருந்தார்கள் என்ற உண்மையைக் கூறுவதால் நாங்கள் எவரும் பயங்கரவாதிகள் ஆகிவிடமுடியாது” என இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திங்கள்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இன்றைய சூழலில்… Read more »

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிப்பு!

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றனர். மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட 61 நாள் தடைக்காலம் முடிந்த நிலையில், கடந்த 15-ம் தேதி முதல் தமிழக… Read more »

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை!

விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சர் விஜயகலா மீது நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கையின் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயகலா மகேஸ்வரனை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விசாரணைகள் முடியும் வரை விலக்கி வைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால… Read more »

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் மாவட்ட அரசங்க அதிபராகிறார்!

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு பின் முஸ்லிம் ஒருவர் மாவட்ட அரசங்க அதிபராகிறார்!

இலங்கையில் 30 வருடங்களுக்குப் பிறகு மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவரை, நியமிக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஐ.எம். ஹனீபா என்பவரை, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க செவ்வாய்கிழமை அனுமதி கிடைத்துள்ளது. முஸ்லிம் சமூகத்திலிருந்து இலங்கையில் அரசாங்க அதிபர்… Read more »

?>