List/Grid

Archive: Page 104

இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!

இலங்கை நாடாளுமன்றம் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டது!

இலங்கை நாடாளுமன்றம் நேற்று (19/11/2018) பிற்பகல் 1 மணிக்குக் கூடியது. அமைதியாக நடந்த சபை அமர்வுகள் 5 நிமிடங்களில் ஒத்திவைக்கப்பட்டன. வரும் 23 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் ஆனந்தகுமார தலைமையில் கூடியது…. Read more »

திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு  கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர் அருகே 11ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருப்புத்தூர் அருகே காரையூர் பெருமாள் கோயிலில் 11 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் கண்டறியப்பட்டன. காரையூரில் அழகிய மணவாளப்பெருமாள் கோயிலில் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியர் வேலாயுதராஜா, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தனர். கோயில்… Read more »

நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நரிப்பையூர் உலகம்மன் கோவிலில் 13–ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நரிப்பையூர் என்பதற்கு நரிகள் நிறைந்த அழகிய ஊர் என்பது பொருள். கல்வெட்டில் சாயல்குடி பகுதி உலகு சிந்தாமணி வளநாட்டுப்பகுதியில் இருந்தாக குறிக்கப்பட்டு உள்ளது. இந்த வளநாடு மேலக்கிடாரம் வரை இருந்துள்ளது. இதன்படி நரிப்பையூர் பகுதியும் இவ்வளநாட்டுப் பகுதியில் இருந்தாகக் கொள்ளலாம் இங்குள்ள… Read more »

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர் வாசுகி ஆகியோர் அளித்த தகவலின் பேரில், கிருஷ்ணகிரி அரசு… Read more »

இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு!

இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் மிளகாய்ப் பொடி தாக்குதல், சபாநாயகர் மீது நாற்காலி வீச்சு!

மகிந்த ராஜபக்ச தரப்பினர் தங்கள் மீது மிளகாய்ப் பொடி வீசியும், தண்ணீர்ப் பாட்டில்கள் வீசியும் தாக்கியதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்யுள்ளார். முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா…. Read more »

உத்திரமேரூர் அருகே பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை  கண்டுபிடிப்பு!

உத்திரமேரூர் அருகே பத்தாம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் பகுதியில் உள்ள கல்வெட்டுகள் வரலாற்று சிறப்புமிக்கவை. சோழர்கள் காலத்தில் குடவோலை முறையில் கிராம நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி உத்திரமேரூரை ஆட்சி செய்ததை இங்குள்ள கல்வெட்டுகளின் மூலம் அறியலாம். அதுபோல் ‘வைரமேக தடாகம்’ என்னும் ஏரியைத் தூர்வாரி… Read more »

`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ – தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்!

`ஏழு பேரின் விடுதலையை மனிதநேயத்துடன் அணுகுங்கள்’ – தமிழக ஆளுநருக்கு அமெரிக்காவின் நார்விச் மேயர் கடிதம்!

‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்’ என அமெரிக்காவின் நார்விச் நகர மேயர், தமிழக ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி… Read more »

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்க கோரி அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் தமிழக கவர்னருக்கு கடிதம்!

அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் சார்பில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழகத்தில் பல்வேறு ஆண்டுகளாகச் சிறையில் வாடும் 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாநில சட்டமன்றத்தில் 34-வது சீக்கிய இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வு… Read more »

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கான நெருக்கடியால், அவர்களின் இருப்பு நிலை உறுதியற்ற தன்மையை அடைந்துள்ளது! – SL crisis deepens uncertainty for Tamil refugees in TN

இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளுக்கான நெருக்கடியால், அவர்களின் இருப்பு நிலை உறுதியற்ற தன்மையை அடைந்துள்ளது! – SL crisis deepens uncertainty for Tamil refugees in TN

CHENNAI: It is a political paradox. In the power struggle among three Sinhala leaders, the Sri Lankan Tamils — not just those in the island nation but also on other… Read more »

சபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! – போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்!

சபாநாயகர் மீது ரணில் – ராஜபக்சே எம்.பி-க்கள் தாக்குதல்! – போர்க்களமான இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட நிலையில், ராஜபக்‌சே தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மோதல் நிலவி வருகிறது. முன்னாள் அதிபர் ராஜபக்சே அரசில் அமைச்சராக இருந்து அவரை எதிர்த்துத் தேர்தலில் போட்டியிட்ட வென்றவர் சிறிசேனா. விக்ரமசிங்கேயின்… Read more »

?>