உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்!

பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்திலேயே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் முக்கியமானதாக பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி இருக்கும். காரணம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆராய்ச்சி நடந்தபோது அங்கே சோழர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் மட்டும்தான் கிடைத்தது.

கீழடியில் ஆராய்ச்சி நடத்தியபோது அங்கே சங்ககாலத்தைச் சேர்ந்த மனிதர்களின் சுவடுகள்தான் கிடைத்தது.

உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்!

உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்!

ஆனால், பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சியில் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கடைக்கற்கால மனிதர்களில் தொடங்கி, முன்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்கற்காலம் வரையிலான மனிதர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் அனைத்தும் ஒன்றாக இங்கு மட்டும்தான் கிடைத்திருக்கிறது. அதனால், பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையிலேயே முக்கியமானதாகத் திகழப்போகிறது.

PATTARAI PERUMBUDUR – World’s oldest village, located in Tiruvallur Dt.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திட்டமிட்டே மறைக்கப்படும் தமிழரின் சிந்துசமவெளி மற... திட்டமிட்டே மறைக்கப்படும் தமிழரின் சிந்துசமவெளி மற்றும் பூம்பூகார் நாகரிகங்கள்! (பூம்பூகார் கடற்கரை) தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் க...
“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”... சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் 1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. க...
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள த... கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு - அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்! கீழடி அ...
இலமுரியா கண்டம் – அது தமிழனின் கண்டம்... ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்...
Tags: