List/Grid
Tag Archives: PATTARAI PERUMBUDUR
உலகின் மூத்தகுடி தமிழ்க்குடி என்பதற்கு பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சி மேலும் ஓர் ஆதாரம்!
பட்டறைப் பெரும்புதூர்தூரில் தற்போது (2016) நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் முக்கியமானதாக பட்டறைப் பெரும்புதூர் அகழ்வாராய்ச்சி இருக்கும். காரணம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆராய்ச்சி நடந்தபோது அங்கே சோழர்கள்… Read more