வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
ராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!
ராஜராஜன் காலத்து, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் பல்கலை கடல்சார் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜவேல், வரலாற்று மைய பேராசிரியர் சேகர் ஆகியோர் திருவண்ணாமலை அருகே, பொறையூர் கிராமத்தில், அரசமரத்தடியில் மேடை அமைத்து, பழங்கால கல்வெட்டை முனிஸ்வர சுவாமியாக வழிபட்டு வந்ததை கண்டறிந்துள்ளனர்…. Read more
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
போச்சம்பள்ளி அருகே, ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த, கன்னட தூண் கல்வெட்டை, வரலாற்றுத்துறை ஆராய்ச்சி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more
1930 – 1960 வரையிலான தமிழ் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்!
1. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் – (1863-1962) ஒரே ஒரு சிறுகதை எழுதி, சிறுகதை வரலாற்றில் இடம்பெற்ற மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், திராவிட இயக்கத் தூண்களில் ஒருவர். பா.ஜீவசுந்தரி எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்று நூலின் முன்னுரையில் அமரர் சின்னக்குத்தூசி இவ்வாறு… Read more
மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம் ரத்னகிரியில் நடந்து இருக்க வேண்டியவை. ஒன்றுபட்ட… Read more
கொல்லப்பட்டாலும் தன் போராட்டத்தைத் தொடர்கிறார் இசைப்பிரியா!
போரின் கொடூரத்தை எழுத்துகளால் மட்டுமே படித்துவந்த காலம் கடந்து, காட்சிகள் வழியேயும் காணச் செய்யும் தொழில் நுட்பக் காலம் இது. தமிழ் நிலப்பரப்பில், அரசர் காலத்துப் போர்களைப் படித்து வந்த நமக்குக் குருதி வழிந்தோட, உறுப்புகள் சிதைந்து சிதற… நிலமெங்கும் துயரத்தைத்… Read more
உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு!
உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், தன் தலையை தானே அறுத்து காணிக்கைக் கொடுக்கும், சோழர் கால வீரனின், நவகண்ட சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்- – காஞ்சிபுரம் சாலை, திருப்புலிவனத்தில், பழமை வாய்ந்த வேலாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன், கற்சிலை நீண்ட… Read more
வேலூர் கோட்டையில் பீரங்கி கண்டுபிடிப்பு!
சிப்பாய் புரட்சியின் போது, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய பீரங்கி, கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், கோட்டையில், ஜலகண்டேஸ்வரர் கோவிலருகே, மாட்டு தொழுவம் உள்ளது. இங்கு, கோவிலில் சேரும் குப்பையை கொட்ட, கடந்த சில நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடந்தது. நேற்று காலை,… Read more
கீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடி பள்ளிச்சந்தை புதுாரில், தமிழக தொல்லியல் துறை சார்பில் நடக்கும் நான்காவது கட்ட அகழாய்வில், தங்க ஆபரணம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
பாலப்பட்டு கிராமத்தில் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பாலப்பட்டு கிராமத்தில் செஞ்சிக்கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், பள்ளிக் கல்வித்துறையின் மூலம் இயங்கிவரும் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் முனுசாமி, பாலப்பட்டு அரங்க சிவக்குமார், துரைமுருகன் ஆகியோர்… Read more
`கடவூர் பகுதியில் நிலவில் உள்ள பாறைகள் மற்றும் அரிய வகை கற்கள்!’ – ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத் தகவல்!
“உலகத்தில் எங்கும் இல்லாத அரிய வகை கற்கள் மற்றும் பாறைகள் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் மலையில் உள்ளன. நிலவில் இருக்கும் பாறைகள்கூட இந்த மலையில் உள்ளன” என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக… Read more