List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

வாழப்பாடி அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

வாழப்பாடி அருகே 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட செக்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம் புழுதிகுட்டை அருகே வெள்ளிக்கவுண்டனூர் என்ற இடத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த செக்கு கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வுமையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன். வெங்கடேசன், கவிஞர் மன்னன், மருத்துவர்… Read more »

முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

முசிறி அருகே பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மண்பறை கிராமத்தில் பழங்கால தொல்லியல் தடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் பாபு கூறியதாவது: முசிறி தாலுகா மண்பறை கிராமத்தில் சமீபத்தில் மிக பழமையான மூலிகை ஓவியம் மற்றும் நாயக்கர் காலத்திய… Read more »

திருப்பூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான புலிகுத்திக் கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே 1200 ஆண்டுகள் பழமையான புலிகுத்திக் கல் கண்டுபிடிப்பு!

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குத்திக் கல் ஒன்று 1200 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், ர.குமார், சு.சதாசிவம்,… Read more »

மறக்கப்பட்டாரா ம.பொ.சி? – 26.06.2018 – 113வது பிறந்ததினம்!

மறக்கப்பட்டாரா ம.பொ.சி? – 26.06.2018 – 113வது பிறந்ததினம்!

தாய்மொழியாம் தமிழுக்குத் தொண்டு, தமிழகத்துக்குச் சேவை, எல்லோரிடத்தும் அன்பு, எப்போதும் நேர்மை என்று வாழ்வது கடினம். ஆனால் அப்படி வாழ்ந்து காட்டியவரை மறந்துவிடுவது வெகு சுலபம் போலும்! ம.பொ.சி என்கிற ம.பொ.சிவஞானம் அப்படிப்பட்ட மாமனிதர். ஆனால் அவரை ஏனோ மறந்துவிட்டார்கள். 1906-ம்… Read more »

திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே மூன்றாம் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்றாம் ராஜேந்திரன் சோழன் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் திருவெறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 6 நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »

இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்!

இதுவரை அறிந்திராத `ரகசிய’ மொழியில் ஓலைச்சுவடிகள்: நூற்றாண்டுகளாகப் பாதுகாக்கும் சென்னை நூலகம்!

உலகறிந்த மொழிகளில் உள்ள நூல்களை எல்லாம் தன்னகத்தே கொண்டு பெருமைப்படும் நூலகங்களுக்கு மத்தியில், உலகம் அறிந்திராத மொழியின் பிரதிகளை, சுவடிகள் வடிவில் கொண்டு சிறப்புப் பெருமை பெறுகிறது சென்னை நூலகம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று!

உவமைக்கவிஞர் என்று எல்லோராலும் சிறப்பித்து அழைக்கப்படும் பெரும் தமிழ் கவிஞர் சுரதாவின் நினைவு தினம் இன்று. இத்தினத்தில் அவர் குறித்த ஒரு செய்தி தொகுப்பை பாக்கலாம். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

வரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்!

வரலாற்று தகவல்கள் : ஆங்கிலேயன் ஆஷ்துரை கொலையில், வ.உ.சிதம்பரம் பிள்ளை-யும் ஒரு மூளையாக செயல்பட்டார்!

வாஞ்சி நாதன் சுதந்திரப் போராட்ட வீரனா? ஆஷ் தலித்களின் பாதுகாவலனா? 1906 இந்திய வரலாற்றில் முக்கியமானது. அந்நிய பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்த ஆண்டு. சுதேசி இயக்கம் வீறு கொண்டு எழுந்த ஆண்டு. இதன் ஒரு பகுதியாகவே தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் உருவானது…. Read more »

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினம் – அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

வாஞ்சிநாதனின் 107வது நினைவு தினத்தை முன்னிட்டு வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையத்தில் அவரது உருவப் படத்திற்கு அரசு சார்பில் டி.ஆர் ஓ வீரப்பன் மலர் தூவி மரியாதை செய்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

தமிழ் படிக்கக் கட்டணமில்லை: நெல்லை பல்கலைக்கழகம் அதிரடி!

நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் இந்த ஆண்டு முதல் தமிழியல் துறையில் கட்டணம் இல்லாமல் இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில், முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது…. Read more »

?>