ஈழம் Subscribe to ஈழம்
பொய்யான வழக்கின் அடிப்படையில், விடுதலைப்புலி மேனாள் போராளிக்கு ஆயுள் தண்டனை வழக்கியுள்ளது, சிங்கள நீதிமன்றம்!
விடுதலைப்புலிகள் அமைப்பின் காலத்தில், கட்டாய ஆட்சேர்ப்பின் போது வலிந்து பிடித்துச் சென்று இறப்பிற்கு காரணமாக இருந்தார் என்ற வழக்கில் தமிழீழ இசைக் கல்லூரியின் பொறுப்பாளராக விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் இருந்தவரும் தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தின் விரிவுரையாளராகவும் இருக்கும் கண்ணதாசனுக்கு வவுனியா… Read more
வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் அரசுடன் பேசுவேன் – யாழ்ப்பாணத்தில் தமிழிசை சௌந்தர்ராஐன்!
வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண்கள் தலைமையில் உள்ள குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் பேசுவேன் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஐன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத்… Read more
முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!
இலங்கைக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் அவரை வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சிறிதரன் மற்றும் திரு. வியலேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more
அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது!
அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்றுள்ள திருமதி.ஆனந்தி சசிதரன் அவர்களுக்கு எமது உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். நமது வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, 2009-ல் நடைபெற்ற… Read more
இலங்கைக்கான இந்திய தூதுவர் யாழிற்கு பயணம்: அமைச்சர்களான அனந்தி மற்றும் சர்வேஸ்வரன் சந்திப்பு!
இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்து இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் இந்த பயணத்தின் போது யாழ், நூலகத்திற்கு சுமார் 16 ஆயிரம்… Read more
வடமாகாண ஆளுநர் முன்னிலையில் இரண்டு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!
வடமாகாண சபையின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக திரு. சர்வேஸ்வரனும் சமூக சேவைகள், மகளிர் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக திருமதி. அனந்தி சசிதரனும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே வடக்கு மாகாண ஆளுநர்… Read more
சிவசக்தி ஆனந்தன் எம்.பி. உண்மையை மறைத்து அறிக்கை – உதயன் நாளிதழ் சவால்!
முதலமைச்சரை மீண்டும் ஆதரிக்க மாட்டோம் என்றுதான் கூறினார் என ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதிப்படுத்துகின்றனர். வடக்கு மாகாண முதலமைச்சராக அடுத்த தடவை சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்படுவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ். நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எதிர்ப்பு வெளியிட்டமையை மறுத்து, உண்மைக்குப் புறம்பாக விளக்க அறிக்கை… Read more
வடமாகாண அமைச்சர்களின் ஊழல் எதிரொலி! தட்டிக் கேட்ட முதல்வர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும் என்ற கூற்று உண்மையாகியுள்ளது. இலங்கை அரசியல் களத்தில் சூடுப்பிடிக்கும் விடயங்கள் எப்போதும் சிறப்பாக இடம் பெறும். அதற்கு தற்போது சிறந்த எடுத்துகாட்டாக வடக்கு மாகாண சபை விவகாரம் காணப்படுகின்றது. கடந்த சில… Read more
சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது – இலங்கை அதிபர் அறிவிப்பு!
2009 இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இந்திய – தமிழக அரசியல் வாதிகளின் வாக்குறுதியை நம்பி இலங்கை இராணுவத்திடம் வெள்ளைக் கொடி ஏந்தி வந்து சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கான தலைவர்களை அப்பொழுதே கொடுரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு சாட்சிகளாக பல… Read more
திட்டமிட்டு சிங்களமயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!
திருகோண மலையில் தமிழ் மன்னன் இராவணேஸ்வரனால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த கன்னியா வெந்நீரூற்று முற்று முழுதாக தற்போது சிங்களமயமாக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் அதனைச் சுற்றிலும்… Read more