முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!

முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!

முள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்!

இலங்கைக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். கொழும்பில் அவரை வன்னி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. சிறிதரன் மற்றும் திரு. வியலேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இதையடுத்து யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டுள்ளார் தமிழிசை சவுந்தரராஜன். இலங்கை ஊடகங்களிடம், தமிழிசை சவுந்தரராஜன் தனிப்பட்ட பயணமாக வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியைப் பார்வையிடவும் தமிழிசை சவுந்தரராஜன் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: