சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது – இலங்கை அதிபர் அறிவிப்பு!

சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது - இலங்கை அதிபர் அறிவிப்பு!

சரணடைந்த விடுதலைப் புலிகளின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது – இலங்கை அதிபர் அறிவிப்பு!

2009 இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இந்திய – தமிழக அரசியல் வாதிகளின் வாக்குறுதியை நம்பி இலங்கை இராணுவத்திடம் வெள்ளைக் கொடி ஏந்தி வந்து சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த ஆயிரக்கணக்கான தலைவர்களை அப்பொழுதே கொடுரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு சாட்சிகளாக பல காணொளிகள் வெளி வந்தன. இந்தக் காணொளிகளை லண்டனை மையமாகக் கொண்ட செயல்படும் சானல் 4 வெளியிட்டு உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் மிகச் சிறுவனும், விடுதலைப் புலிகளின் தலைவரின் கடைசி மகனுமான பாலச்சந்திரன் நெருக்கமாக இருந்த போது சுடப்பட்டதும், தமிழீழ தொலைக்காட்சியின் முக்கிய தொகுப்பாளரான இசைப்பிரியாவின் படுகொலையும் உலக மக்களின் நெஞ்சங்களை கரைத்தது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மகேந்தாவுக்கு பின்னர் அதிபராக பதிவியில் இருக்கும் மைத்திரிபால சீறி சேனா அவர்கள் 2009-ல் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெயர்களை வெளியிடப் போவதாக தற்போது அறிவித்துள்ளார். பல்லாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த உண்மை வெளிவர ஏதுவாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>