ஈழம் Subscribe to ஈழம்
சிறப்பாக இடம்பெற்ற தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய முத்தேர் பவனி!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டை மானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடந்தோறும் நடைபெரும் மஹோற்சவப் பெரு விழாவின் தேர்த்திருவிழா நேற்றைய தினம் (06/09/2017) சிறப்பாக இடம் பெற்றுள்ளது. நேற்று காலை முதல் முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப்… Read more
இறுதிப் போரின்போது அநாதையான நிலையில் ஈழ மக்கள் ; 8 ஆண்டுகளின் பின்னர் வெளியான புகைப்படங்கள்!
2009-ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டிருந்த பொது மக்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்களானது இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
காணாமல் போன தன் குடும்பத்தாரை கண்டுபிடித்து கொடுக்காவிட்டால் “தூக்கிட்டுத் தற்கொலை செய்வேன்”- தமிழ் பெண் அரசுக்கு எச்சரிக்கை!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் நேற்றைய தினம் பல்வேறு ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் பேணியில் கலந்துகொண்ட ஒரு பெண் தமது உறவுகளை… Read more
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டம்!
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
வடமாகாணத்தில் மேலும் புதிய அமைச்சர்கள்!
குழப்பங்கள் மற்றும் இழுபறிகளின் மத்தியில் வடமாகாண சபையின் புதிய அமைச்சர்களாக ஞா.குணசீலன் மற்றும் க.சிவனேசன் இருவரும் புதன்கிழமை வடமாகாண ஆளுநர் முன்னிலையினில் பதவியேற்றுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் சில… Read more
47 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்!
இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more
கமுக்க முறுகல்கள் தொடரும்பட்சத்தில், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் பதவி விலகினார்!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அன்மையில் சில தினங்களுக்கு முன் பதவி விலகினார். அரசியல் உள்நோக்கத்துடனேயே அமைச்சரவையிலிருந்து தன்னை வெளியேற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார் என்பதைத் தன்னால் புரிந்து கொள்ள முடிவதால் அவருக்குக் கீழ்… Read more
யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு கழக ஆதரவில் தமிழ் மாநாடு!
நேற்று யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு கழக ஆதரவில் நடந்த தமிழ் மாநாடு. (படங்கள் தயாளன்) ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் சாதித்த சாவகச்சேரி மாணவி!
இந்தியாவின் ஐதராபாத் நகரில் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் இப்போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று இலங்கை திருநாட்டிற்கு பெருமை… Read more
நவாலி வடக்கு முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும் ஆடித் திருவிழாவும்!
ஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்க முதியோருக்கான அன்பளிப்பு நிகழ்வும், ஆடித் திருவிழாவும் 01.08.2017 மாலை 3.30 மணியளவில் ஜே134 நவாலி வடக்கு முதியோர் சங்கத்தில் நவாலி வடக்கு முதியோர் சங்கத் தலைவர் டாக்டர். சோ. சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றுபட்ட… Read more