List/Grid

Author Archives: vasuki

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ். மாநகர சபை மேயர் இம்மனுவேல் அனோல்ட் தேர்வு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக இமானுவேல்ட் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மாநகர ஆணையாளர் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். யாழ் மாநகரசபை பிரதி மேயராக துரை ராஜா ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஈபிடிபி கட்சி சார்பில் போட்டியாளராக களமிறக்கப்பட்ட றெமீடியஸ்… Read more »

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

தமிழ்நாட்டின் முதல் திருநங்கை மைக்ரோபயாலஜிஸ்ட் நேயா!

“எவ்வளவு பணக்கஷ்டம் வந்தாலும் பிச்சையெடுக்கக் கூடாது, பாலியல் தொழில் செய்யக் கூடாது, வீட்டைவிட்டு வெளியே வந்து சக திருநங்கைகளோடு தங்க ஆரம்பிச்ச அன்னைக்கு நான் எடுத்த தீர்க்கமான முடிவு இது. அந்த உறுதியான எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளையும் கடந்து என்னை இந்த… Read more »

பேட்டரி எதற்காக வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்கு தெரியாது என்பதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!

பேட்டரி எதற்காக வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்கு தெரியாது என்பதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் திரும்பப்பெற வேண்டும் எனப் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது. வழக்கு விசாரணையின்போது எதற்காக பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாது என்பதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாகச்… Read more »

பழனி அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழனி அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

பழனி திருஆவினன்குடி கோவில் அருகே பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்துவதற்காக 11 ஊர், 24 நாள் மனை சாந்தகுல சவுமிய நாராயண கவராயர் சமூகத்தினரின் மண்டபத்தில் தற்போது புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது மண்டபத்தில் உள்ள ஒரு… Read more »

கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் ‘பிராமி’ எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

கி.பி., 1- மற்றும் 2-ம் நுாற்றாண்டை சேர்ந்த, தமிழ் ‘பிராமி’ எழுத்து பொருட்கள் கண்டுபிடிப்பு!

மதுரை மாவட்டம், கவச கோட்டையில் நடந்த ஆய்வில், கி.பி., 1ம் மற்றும் 2ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, ‘பிராமி’ எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. தேனி மாவட்டம், போடி, சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் துறை மூலம், இந்த… Read more »

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர்!

ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கை! முதல்முறையாக வடக்கு ஆளுநராக தமிழர்!

மாகாணங்களின் ஆளுநர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ள அரசு வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், மேல்மாகாண ஆளுநராக கடமையாற்றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அந்த… Read more »

“மே முதல் வாரம் சவுதி மன்னரோடு சந்திப்பு, அடுத்த வாரம் ட்ரம்ப்போடு!” அசத்தும் காஞ்சிபுர பள்ளி மாணவன்!

“மே முதல் வாரம் சவுதி மன்னரோடு சந்திப்பு, அடுத்த வாரம் ட்ரம்ப்போடு!” அசத்தும் காஞ்சிபுர பள்ளி மாணவன்!

“நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்த நேரம். வீட்டிலிருந்து பள்ளிக்குப் போகும் போதும், பள்ளிக்குப் பக்கத்திலும் சின்னச் சின்ன பசங்க கடைகளில் வேலை செய்யறதைப் பார்ப்பேன். சிலர் ரோட்டோரமா நின்னு கையேந்தி காசு வாங்கிட்டிருப்பாங்க. படிக்கவேண்டிய வயசுல இவங்க வாழ்க்கை எதனால் இப்படி… Read more »

துப்பாக்கிச் சுடுதல்  போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி… Read more »

பர்கூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈமச்சடங்கு ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஈமச்சடங்கு ஓவியங்கள் கண்டுபிடிப்பு!

பர்கூர் அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த அரிய ஈமச்சடங்கு ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த நாமல்குண்டு என்னுமிடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை… Read more »

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்!  – ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! – ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன?

ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுப் பணமும் சேர்ந்துவிட்டன. விரைவில் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளனர் தமிழ் இருக்கை ஆர்வலர்கள். ‘ சங்க இலக்கியத்தில் உள்ள மனித இயல், பொருளியல், அறிவியல், தமிழரின் கடல் வழிப்பயணம், அகழ்வாராய்ச்சி எனப் பல கூறுகள்,… Read more »

?>