Author Archives: vasuki
திருக்குறளைக் கொண்டு கலாம் ஓவியம் – அரசு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி கலைஞன்!
எண்ணில் அடங்கா கலைகளுக்கு மத்தியில்தான் நம் அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதில் தனது கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் முதல் கலையாக விளங்குவது ஓவியம். ஒரு கதைக்கு உயிர் தருவது ஓவியம் என்பர். சிலர் எழுத்தோவியத்தினை வரைந்து நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள்…. Read more
இலங்கை மன்னார் மாவட்டத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
இலங்கையின், மன்னார் மாவட்டத்தில், 38 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள, மன்னார் மாவட்டம், 1983 – 2009 வரை, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த, 2009ல், இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட சண்டைக்கு பின்,… Read more
பழங்காலத்தைச் சேர்ந்த முருகர் கற்சிலை கல்பாக்கம் அருகே கண்டுபிடிப்பு!
கல்பாக்கம் அடுத்த, விட்டிலாபுரத்தில் உள்ள தாமரைக்குளம், அண்மையில் துார்வாரப்பட்டது. இப்பணி முடிந்த நிலையில், குளத்தின் ஒரு பகுதி மண்மேடு, சமீபத்திய மழையில் கரைந்தபோது, அங்கு புதைந்திருந்த கற்சிலை வெளிப்பட்டு உள்ளது. பல நாட்களாக கிடந்த நிலையில், இப்பகுதியை நேற்று கடந்தவர்கள் கண்டு,… Read more
இந்தியாவின் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு!
‘இந்தியாவின் அழகிய ரெயில் நிலையங்கள்’ என்ற தலைப்பில் மத்திய ரெயில்வே வாரியம் ஆய்வு செய்ததில் 2-வது அழகிய ரெயில் நிலையமாக மதுரை தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களை அழகுபடுத்தும்படி மத்திய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. அதன்படி மதுரை… Read more
தமிழ் செம்மொழியாக காரணம் உ.வே.சாமிநாதய்யர்: கவர்னர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம்!
”தமிழ், செம்மொழி எனும் அந்தஸ்தை பெற காரணமானவர், ‘தமிழ் தாத்தா’ என அழைக்கப்பட்ட, உ.வே.சாமிநாதய்யர்,” என, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கூறியுள்ளார். டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நுால் நிலையம்மற்றும் சென்னை பல்கலையின் சார்பில் நேற்று, ஆ.ரா.வேங்கடாஜலபதி பதிப்பித்த, ‘உ.வே.சாமிநாதய்யர் கடிதக் கருவூலம்’… Read more
சிறு வயது கனவை நனவாக்கிய மதுரை பெண்; விடாமுயற்சியால், ‘பைலட்’டாகி சாதனை!
மதுரையைச் சேர்ந்த இளம் பெண்ணின், பைலட் ஆக வேண்டும் என்ற, சிறு வயது கனவு, தற்போது நனவாகியுள்ளது. மதுரை, களங்கத்துபட்டியைச் சேர்ந்தவர் காவ்யா, (22) மதுரை, டி.வி.எஸ்., பள்ளியில், பிளஸ் 2 வரை படித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில்… Read more
100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!
சோழர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100-வது ஆண்டைத் தொட்டுவிட்டது. உலகிற்கு மிகப்பெரிய கல்வி அறிவுப் பொக்கிஷமாகத் திகழும் இதற்கு, அரசு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் சமூக… Read more
தூத்துக்குடி மாவட்டத்தில் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள சிவகளை பகுதியில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான அடையாளமான முதுமக்கள் மண் தாழிகள் புதைந்துள்ளன. எனவே, இப்பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் சிந்து சமவெளி நாகரிகத்தை… Read more
தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில் திருக்குறள்!
தமிழர்களின் பழங்கால, ‘பிராமி’ எழுத்தில், திருக்குறளை அச்சிட்டு உள்ள தமிழ் வளர்ச்சித்துறை, அதை விரைவில் வெளியிட உள்ளது. தமிழர்களின் பழங்கால எழுத்து முறை, பிராமி எழுத்து முறை எனவும், தமிழி எழுத்து முறை எனவும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், கி.மு., 5ம்… Read more
8ம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!
தா.பேட்டை அருகே மிகப் பழமையான அறிய சமணர் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் பாபு என்பவர் கூறியதாவது: தா.பேட்டையிலிருந்து வடமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் செல்லாண்டியம்மன் கோயில் அருகே அறிய சமண தீர்த்தங்கரர் சிற்பம்… Read more