Author Archives: vasuki
மாட்டு வண்டி சவாரி – தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு!
தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரியமாக மாட்டு வண்டி சவாரி விளங்குகிறது. ஈழத்தில் மாட்டு வண்டி சவாரி சிறப்பான ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. மாட்டு வண்டி சவாரி தமிழனின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. வீர விளையாட்டு என்பதால் வண்டியில் பூட்டப்படும்… Read more
தமிழ்த் தேசிய மரம், வாகை!
வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழைமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது…. Read more
ஓசூர் அருகே 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியில், நடுகல் புதைந்திருப்பதாக, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. வரலாற்று மைய தலைவரும், ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ராஜி ஆகியோர்… Read more
நங்கவள்ளி அருகே 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புலிகுத்தி நடுகல் கண்டுபிடிப்பு!
நங்கவள்ளி அருகே 16ம் நூற்றாண்டு புலிகுத்தி நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் நங்கவள்ளியிலிருந்து, மேட்டூர் செல்லும் சாலையில் வீரக்கல் என்னும் ஊரில் (ட்ரான்ஸ்பார்ம் வழி) சலபெருமாள் கோயில் உள்ளது. நங்கவள்ளி வரலாற்றுச் சங்கத்தை சேர்ந்த பழனிசாமி, அச்சமில்லை பழனிசாமி, அர்த்தனாரி, நங்கவள்ளி… Read more
சம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்!
சம்ஸ்கிருத வழிபாட்டு முறைகளுக்கு எதிராகக் கரூரில் 18 சித்தர்களுக்கும் தமிழன்னைக்கும் திருவள்ளுவருக்கும் பாதரசத்தில் சிவனுக்கும் சிலை அமைத்து தமிழ்ச் சித்தர்கள் கோயிலைக் கட்டி அசத்தி இருக்கிறார் பொன்.பாண்டுரங்கன் சுவாமிகள் என்பவர். கரூர் மாவட்டம், வெண்ணைமலை என்னும் இடத்தில்தான் இந்தத் தமிழ் சித்தர்கள்… Read more
தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?
தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர்… Read more
இலங்கை அமைச்சர் ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் சந்திப்பு!
இலங்கை வட-மாகாண சமூக சேவைகள், புனர்வாழ்வு, மகளிர் விவகாரம் அமைச்சர் திருமதி. ஆனந்தி சசிதரனை உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அக்னி சென்னையில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். மூன்று நாள் பயணமாக சென்னை வந்திருந்த அமைச்சரை சந்தித்த வேளையில், நடப்பு ஈழ… Read more
8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடம் தா.பேட்டை அருகே கண்டுபிடிப்பு!
முசிறி தாலுகா, தா.பேட்டை அருகே சக்கம்பட்டி கிராமத்தில் மெயின்ரோட்டில் சாலையோரம் கிடந்த 8ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலையின் பீடபகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு கூறியதாவது: சமீபத்தில் தா.பேட்டை அருகே செல்லாண்டியம்மன் கோயில் அருகாமையில் கி.பி…. Read more
தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்!
தஞ்சாவூர் பெரிய கோயில் தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்,கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரை தளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு… Read more
லண்டனிலும் தமிழ் இருக்கை!
உலகப்புகழ் பெற்று விளங்கும் லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான இருக்கையைத் துவங்குவதற்கு அதிகாரப்பூர்வமான ஒப்புதலை பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை கல்லூரியின் துணை இயக்குனர் நவதேசு அவர்கள் இலண்டன் தமிழ் இருக்கை ஒருங்கமைப்புக் குழுவினரிடம் வழங்கினார். கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதுமுள்ள… Read more