Author Archives: vasuki
மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! – சென்னைக்கு 14-வது இடம்!
மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழகத்தின் எந்த நகரங்களும் இடம்பெறவில்லை. மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மேற்கொண்டது. பொருளாதாரம்,… Read more
தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்!
வன்னியில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின் மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் இது. செஞ்சோலை என்பது இலங்கை இனப் பிரச்சினையின்… Read more
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்!
தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு துணைவேந்தராக ஷீலா ஸ்டிஃபனை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகம் கடந்த 2005ம் ஆண்டு தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது. இந்த பல்கலைகழகத்துக்கான துணைவேந்தர் பதவி காலியாக இருந்து வந்த நிலையில், துணைவேந்தரை… Read more
விடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே! தமிழக மீனவர்கள் மனக் குமுறல்!
இலங்கை கடற்பகுதி விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து போது எந்தவொரு கடத்தல்கார்களும் உள்ளே நுழைய முடியவில்லை என தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கடத்தல் பொருட்களின் பிறப்பிடமாக இலங்கை மாறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த… Read more
இலங்கை இறுதிப்போரில் பிரபாகரனையும் புலிகளையும் திமுக காப்பாற்றியிருக்க முடியுமா? – என். ராம் பேட்டி
கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதியின் நிலைப்பாடு குறித்த உங்களின் பார்வை என்ன? என். ராம்: ”விடுதலை புலிகள் எப்போதுமே கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் ஆட்சியை விரும்பியது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. டெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொலை… Read more
தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பளுத்தூக்கும் போட்டிக்குத் தேர்வான பட்டுக்கோட்டை லோகப்பிரியா!
லோகப்பிரியா ஆந்திராவில் நடந்த அகில இந்திய பளுத்தூக்கும் போட்டியில் தமிழக அணி சார்பாக 360 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் பெற்றவர். தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான பளுத்தூக்கும் போட்டியில் இந்தியா சார்பாகப் பங்கேற்க உள்ளார்…. Read more
`ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்!’- மத்திய அரசு பதில்!
‘ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கருணைக்கு அப்பாற்பட்டவர்கள்’ என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர், நீண்ட காலமாக சிறையில் இருந்து வருகின்றனர். தமிழக அரசு ஏப்ரல் 18-ம் தேதி… Read more
சங்க இலக்கிய நூல்கள்!
சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும்… Read more
வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை முத்திரை நடுகல் கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில், உடன்கட்டை முத்திரை நடுகல்லை, பேராசிரியர் மோகன் காந்தி தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை (சதி) ஏறுதல் நிகழ்வை குறிக்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து க.மோகன்காந்தி… Read more
கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் அஞ்சலி!
கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129-ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபை இரங்கள் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்துமாறு,… Read more