Author Archives: vasuki
சவுதி அரேபியாவில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்க இரண்டு மாதமாகப் போராடும் மனைவி!
சவுதி அரேபியாவில் இறந்த கணவரின் உடலை மீட்கக் கோரி இரண்டு குழந்தைகளோடு போராடி வருகிறார் சிவகங்கையைச் சேர்ந்த பெண். சிவகங்கை வள்ளிசந்திர நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம். இவரின் மனைவி செல்வராணி இவர்களுக்கு சுபாஷினி (15) மற்றும் கார்த்திகை செல்வி (13) ஆகிய… Read more
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அளவில் தமிழகம் மூன்றாம் இடம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களில், இந்திய அளவில் தமிழக வீரர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா மொத்தம் 69 பதக்கங்களை வென்றது. 15… Read more
அரச பரம்பரையை அறிய உதவும் ஆவணம் செப்பேடுகள்!
”அரச பரம்பரையை அறிய உதவும் முக்கிய ஆவணமாக, செப்பேடுகள் உள்ளன, ”என பேராசிரியர் சங்கர நாராயணன் பேசினார். தமிழக தொல்லியல் துறையின் சார்பில், மாதந்தோறும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மாத சொற்பொழிவு, தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தில் நேற்று… Read more
புதிய கற்கால ஆயுத பட்டறை வேலூர் அருகே கண்டுபிடிப்பு!
வேலுார், சத்துவாச்சாரி மலை அடிவாரத்தில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுத பட்டறை, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வேலுார் அரசு அருங்காட்சியகத்தின் ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கூறியதாவது: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
திருச்சி அருகே 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!
திருச்சி அருகே உத்தமர்சீலியில் 8ம்நூற்றாண்டை சேர்ந்த ஆட்சியாளர்களின் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. முசிறி அறிஞர் அண்ணா அரசுகலைக் கல்லூரி பேராசிரியை அகிலா, திருச்சி தனியார் கல்லூரி வரலாற்றுதுறை தலைவர் நளினி ஆகியோர் திருச்சி கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் இரண்டு புதிய கல்வெட்டுகளை… Read more
ஆந்திராவில் மேலும் ஒரு தமிழர் சுட்டுக் கொலை! மூன்று பேர் படுகாயம்!
செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆந்திர காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டுவதாக தமிழகத்தை சேர்ந்தவர்களை ஆந்திர காவல்துறை கைது செய்வதும், சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், கடப்பா… Read more
பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் காலமானார்!
கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார். இவருக்கு வயது 97. தமிழகத்தின் வயது முதிர்ந்த சைவ மடாதிபதியான ராமசாமி அடிகளார் 65 ஆண்டுகளுக்கும் மேலான பேரூர் தமிழ் கல்லூரி, தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார். காட்டம்… Read more
அழியும் அபாயத்தில் உள்ள இரண்டாம் நந்திவர்மன் காலத்தைச் சேர்ந்த 8-ம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு!
தமிழர்களின் அடையாளமாக காணப்படும் கல்வெட்டு ஒன்று, அழிவடையும் நிலையில் இருப்பதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது. இலங்கையின் புராதன மன்னர்களுக்கும், தமிழகத்தின் பல்லவ மன்னர்களுக்கும் இடையில் இருந்த ராஜதந்திர தொடர்புகளைக் குறிக்கும் கல்வெட்டு அழிவடையும் ஆபத்தில் உள்ளது. பல்லவ மன்னரான இரண்டாம் நந்திவர்மனின்… Read more
“அம்பாறையில் நடத்தப்பட்ட கவனயீர்ப்பு பேரணியும், போராட்டமும்”!
அம்பாறை, திருக்கோவில் பகுதியில் சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தின கவனயீர்ப்புப் பேரணியும், போராட்டமும் நடத்தப்பட்டுள்ளன. இந்த போராட்டம் காணாமல் ஆக்கப்படுவதற்கு இடமளியோம் என்ற தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்!
இலங்கை அரசினால் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் போராட்டமொன்று நடைபெற்றது. வட மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும், அபகரித்தும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு எதாரான போராட்டத்திற்கு… Read more